அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...பெரம்பலூர்,ஜூலை 19:
வெளி நாட்டில் வேலை தருவதாக 100 பேரிடம் பல கோடி மோசடி செய்த கும்பல் மீது நடவடிக்கை எடுக்க கோரி பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் இளைஞர்கள் மனு அளித்தனர்
பெரம் ப லூர் கலெக் டர் அலு வ ல கத் துக்கு நேற்று 30க்கும் மேற் பட்ட இளை ஞர் கள், வந் த னர். அவர் க ளி டம் விசா ரித் த போது வெளி நாடு செல் வ தற் காக லட் சக் க ணக் கில் பணம் கொடுத்து, டெல்லி விமான நிலை யத் தில் இருந்து விரட் டி ய டிக் கப் பட்ட சோகக் க தையை கொட்டி தீர்த் த னர். அதில் திருச்சி மாவட் டம், மருங் கா புரி ஒன் றி யம், ஆண் டிப் பட் டி யைச் சேர்ந்த சுரா ஜன்(24) தெரி வித் த தா வது :
நான் வெளி நாடு செல் வ தற் கான ஆசை யில் இருந் தேன். என் னி டம் நண் பர் மூலம் ஆரீப்(30) என் ப வர் தொடர் பு கொண்டு, தனது சொந்த ஊர் பெரம் ப லூர் அருகே யுள்ள பாடா லூர். இந் திய அர சின் மினிஷ்ட்ரி ஆப் ஓவர் சி யஸ் இண் டி யன்ஸ் அண்டு ஹியூ மன் ரிசோர்ஸ் டெவ லப் மெண்ட் அமைச் ச கத் தின் அங் கீ க ரிக் கப் பட்ட ஏஜெண்ட். நீங் கள் விரும் பும் வெளி நாட் டில் பணி பு ரிய குறைந்த கட் ட ணத் தில் அனுப்பி வைக் கி றேன் எனக் கூறி அறி மு க மா னார்.
அதனை நம்பி எனது பாஸ் போர்ட் டைக் கொடுத்து விசா ரெடி பண் ணச் சொன் னேன். அவ ரும் சில வாரங் க ளில் விசா ரெடி யாக இருப் ப தா கத் தெரி வித் தார். அவர் தெரி வித்த ஆன் லை னில் சென்று பார்த் த போது எனது பெய ரில் விசா பதி வா கி யி ருப் பது தெரிந் தது. இதனை நம்பி ஆரீப் கூறிய பல் வேறு வங் கிக் கணக் கு க ளில் பல் வேறு தவ ணை யாக ரூ1.25 லட் சத்தை செலுத் தி னேன். பிறகு அவர் தெரி வித் த படி கடந்த 9ம்தேதி டெல் லி யில் பிளைட் ஏற லாம் என் ற தை ய டுத்து, 8ம் தேதி ரயி லில் சென் றேன்.
9ம்தேதி காலை விமா னத் தில் செல் வ தற் காக விமான நிலை யத் திற் குள் சென்று காத் தி ருந் த போது, உங் க ளுக் கான விசாவை அந் த நாட்டு அர சாங் கம் இன் னும் ஏற் ற தா கத் தக வல் வர வில்லை. எனவே நீங் கள் செல்ல முடி யாது எனக் கூறி அங் கி ருந்து வெளி யேற் றப் பட் டேன். அப் போது என் னைப் போல் தமி ழ கத் தின் பல் வேறு மாவட் டங் க ளில் இருந்து வெளி நாடு செல்ல வந் தி ருந்த 100க்கும் மேற் பட் டோர் திருப்பி அனுப் பப் பட் ட னர்.
இது கு றித்து ஆரீப் பி டம் தொடர்பு கொண் ட போது, நீங் கள் திரும்பி வந்து விடுங் கள், உங் க ளி டம் வாங் கிய பணத்தை வெளி நாடு அனுப் பு வ தற் காக பெற் றுக் கொண்ட லெப் பைக் குடி காட் டைச் சேர்ந்த நபீ ஷா பானு என்னை ஏமாற் றி விட் டார். அவ ரைப் பற்றி எஸ்பி அலு வ ல கத் தில் கூட நான் புகார் கொடுத் துள் ளேன். இது பற்றி சிறிது நேரம் கழித் துப் பேசு கி றேன் எனக் கூ றிய ஆரீப், பின் னர் முற் றி லு மாக தொடர்பை துண் டித்து விட் டார். இவரை நம்பி பணம் செலுத்தி ஏமாற் றப் பட் டதை அங் கு தான் அறிந் தோம்.
இத னால் அதிர்ச் சி ய டைந்த அனை வ ரும் ஒன்று சேர்ந்து தான் கலெக் ட ரி டம் முறை யிட வந் துள் ளோம். வெளி நாடு செல் வ தற் காக ஆரீப் கொடுத்த வங் கிக் கணக் கு க ளான திரு க னம், ஹமீ னா பே கம், ஹாரீப், பிரியா ஆகிய பெய ருள்ள கணக் கு க ளில் ரூ.30,000, ரூ.40,000 என பல் வேறு தவை ண க ளில் பணம் செலுத் தி யுள் ளோம். இதில் நக் க சே லத் தைச் சேர்ந்த திரு மூர்த்தி மூல மாக 17 பேர், சசி என் ப வர் மூல மாக 15 பேர், ஆரீப் மூல மாக 10 என 40க்கும் மேற் பட் டோர் பணம் செலுத் தி யுள் ள னர். இவர் க ளில் பொறி யி யல், பிகாம் படித்த பட் ட தா ரி க ளும் உள் ள னர்.
இவர் க ளில் சேலம் மாவட் டம் கெங் க வல்லி பிஇ பட் ட தாரி சுலை மான்(40), திருச்சி மாவட் டம், தம் மம் பட்டி பிஇ பட் ட தாரி ஹாரீஸ்(25), அதே ஊரைச் சேர்ந்த சவு தி யில் 10 ஆண்டு வேலை பார்த்த பாதுஷா(36), ராஜா(42), பெரம் ப லூர் சத் தி ர ம னை யைச் சேர்ந்த செல் ல துரை(23), கோவை மாவட் டம் இமா னு வேல்(26) ஆகி யோ ரும் புகார் தர வந் தி ருந் த னர். குறிப் பாக தம் மம் பட்டி பாதுஷா ஏற் க னவே வெளி நாட் டில் தனது பாஸ் போர்ட்டை தொலைத்து, இந் திய தூத ர கம் தய வால் எச் ச ரிக் கப் பட்டு மாற்று பாஸ் போர்ட் பெற் ற வர். இத னால் பணம் போனா லும் பாஸ் போர்ட் டா வது திரும் பக் கி டைக் குமா என எதிர் பார்த்து வந் தி ருந் தார். பிறகு அனை வ ரும் சேர்ந்து புகார் மனுக் களை கலெக் டர் அலு வ ல கத் தி லும், எஸ்பி அலு வ ல கத் தி லும் கொடுத் து விட் டுச் சென் ற னர்.
டெல்லி ஏர்போர்ட்டில் தவிக்கவிட்ட அவலம்
வெளி நாட்டு வேலைக்கு பணம் கொடுத்து ஏமாந் த வர் கள் பெரம் ப லூர் கலெக் டர் அலு வ ல கத் துக்கு மனு கொடுக்க வந் த னர்.
ஆரிப்
வங் கி யில் பணம் செலுத் தி ய தற் கான ரசீது.
வேலைக் கேற்ப வசூல்
வெளி நாடு செல் வோ ரில் பிஇ, பிகாம் பட் ட தா ரி க ளி டம், டிப் ளமோ படித்த வர் க ளி டம் ரூ.1.25 லட் சம் முதல் ரூ.1.50லட் சம் வரை ஆரீப் வசூ லித் துள் ளார். சாதா ரண வேலைக் குச் செல் வோ ரி டம் ரூ.40,000 முதல் ரூ.60,000 வரை வசூ லித் துள் ளார். இதன் படி பெரம் ப லூர், திருச்சி, சேலம், கோவை, அரி ய லூர் உள் ளிட்ட பல் வேறு மாவட் டங் க ளைச் சேர்ந்த 100க்கும் மேற் பட் டோ ரி டம் ரூ1.50 கோடிக்கு மேல் வசூ லித் தி ருப் ப தா க வும், மொத்த பண மும் நபீ ஷா பா னு வி டம் சிக் கிக் கொண் ட தா க வும் இளை ஞர் கள் தெரி வித் த னர்.
பாகிஸ் தான் முக வரி...
புகார் கொடுக்க வரு வ தற்கு முன்பு ஆரீப் அனுப் பிய விசா குறித்து ஆன் லை னின் மீண் டும் சரி பார்த் த போது, அதில் தங் க ளது பதி வெண் கள் இருந் தா லும் தங் க ளது போட் டோக் கள் மட் டும் இல் லா த தைக் கண்டு அதிர்ச் சி ய டைந் துள் ள னர். மேலும் அந் தப் பதி வெண் களை பரி சோ தித் தால் அது பாகிஸ் தான் முக வ ரி யைக் காட் டு வ தா க வும் தெரி வித் த னர். இத னால் தங் கள் பாஸ் போர்ட் டைப் பயன் ப டுத்தி போலி யான ஆட் களை யாரே னும் வெளி நாட் டுக்கு அனுப் பி யுள் ள னரா என சந் தே கிப் ப தா கத் தெரி வித் துள் ள னர்.
இவர் க ளில் சேலம் மாவட் டம் கெங் க வல்லி பிஇ பட் ட தாரி சுலை மான்(40), திருச்சி மாவட் டம், தம் மம் பட்டி பிஇ பட் ட தாரி ஹாரீஸ்(25), அதே ஊரைச் சேர்ந்த சவு தி யில் 10 ஆண்டு வேலை பார்த்த பாதுஷா(36), ராஜா(42), பெரம் ப லூர் சத் தி ர ம னை யைச் சேர்ந்த செல் ல துரை(23), கோவை மாவட் டம் இமா னு வேல்(26) ஆகி யோ ரும் புகார் தர வந் தி ருந் த னர். குறிப் பாக தம் மம் பட்டி பாதுஷா ஏற் க னவே வெளி நாட் டில் தனது பாஸ் போர்ட்டை தொலைத்து, இந் திய தூத ர கம் தய வால் எச் ச ரிக் கப் பட்டு மாற்று பாஸ் போர்ட் பெற் ற வர். இத னால் பணம் போனா லும் பாஸ் போர்ட் டா வது திரும் பக் கி டைக் குமா என எதிர் பார்த்து வந் தி ருந் தார். பிறகு அனை வ ரும் சேர்ந்து புகார் மனுக் களை கலெக் டர் அலு வ ல கத் தி லும், எஸ்பி அலு வ ல கத் தி லும் கொடுத் து விட் டுச் சென் ற னர்.


0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-