அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

குவைத் பர்வானியாவில் இடம்பெற்ற தீ விபத்தில் பத்துபேர் உடல் கருகி உயிரிழந்துள்ளனர்.
குவைத் பர்வானியாவில் உள்ள தொழிலாளர்கள் தங்கியிருப்த பழைய கட்டடம் ஒன்றில் ஏற்பட்ட இந்த தீ விபத்தில் உயிரிழந்தவர்கள் இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாட்டவர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தீ விபத்தில் சிக்கிய 12 ஆசிய நாட்டவர்கள் மறுத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-