அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

பெரம்பலூர், ஜூலை 28:
பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள அனைத்து வகைப் பள்ளிகளிலும் எம்ஜிஆர் சத்துணவுத் திட் டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் அரசுப் பள்ளிகள், உள்ளாட்சி நிறுவனப் பள் ளி கள் மற் றும் அரசு நிதி யு தவி பெறும் பள் ளி க ளுக்கு மட் டுமே சத் து ண வுத் திட் டம் செயல் ப டுத் தப் பட வேண் டும் என வும், சுய நி திப் பள் ளி க ளுக்கு இத் திட் டத்தை செயல் ப டுத் தக் கூடாது என வும் தமி ழக அர சால் ஏற் க னவே உத் த ர வி டப் பட் டுள் ளது.
இதன் அடிப் ப டை யில் பெரம் ப லூர் மாவட் டத் தி லுள்ள 10 சுய நி திப் பள் ளி க ளில் வரு கிற ஜூலை 31ம் தேதி யு டன் சத் து ண வுத் திட் டம் நிறுத் தப் ப டு கி றது. இதன் படி 10 பள் ளி க ளில் பயி லும் 877 பேருக்கு ஆகஸ்ட் 1ம் தேதி முதல் தமி ழக அர சின் சத் து ணவு வழங் கப் பட மாட் டாது.
இது குறித்து நேற்று தமி ழக சட் ட மன் றத் தில் நடந்த விவா தத் தின் போது திமுக கொறடா சக் க ர பாணி கேள் வி யெ ழுப் பி யுள் ளார். இதற்கு ஆளுங் கட்சி பதில் அளிக் கா த நி லை யில் திமுக சட் ட மன்ற எதிர்க் கட் சித் தலை வர் மு.க.ஸ்டா லின் இது பற்றி பேச அனு மதி அளிக் க வும் இல்லை. இத னைக் கண் டித்து திமுக உறுப் பி னர் கள் வெளி ந டப்பு செய் தது தமி ழக அள வில் பர ப ரப்பை ஏற் ப டுத் தி யுள் ளது. சத் து ணவு ரத்து குறித்து பெரம் ப லூ ரில் இயங் கி வ ரும் சுய நி திப் பள் ளி க ளில் ஒன் றான சாரதா தேவி பெண் கள் மேல் நி லைப் பள்ளி தாளா ளர் சிவ சுப் ர ம ணி யன் கூறு கை யில், இந்த அறி விப் பால் ஏழை, எளிய அடித் தட்டு மக் க ளின் பிள் ளை களை அடி யோடு பாதிக் கச் செய் யும் என் றார்.
இது கு றித்து பெரம் ப லூர் கலெக் டர் நந் த கு மா ரி டம் கேட் ட போது, சுய நி திப் பள் ளி க ளுக்கு சத் து ண வுத் திட் டத்தை நிறுத் து வ தற் கான உத் த ரவு 1983ம் ஆண் டி லேயே பிறப் பிக் கப் பட்ட ஒன் றா கும். கடந்த ஆண்டு கூட ராம நா த பு ரம் மாவட் டத் தில் 5 சுய நி திப் பள் ளி க ளில் சத் து ண வுத் திட் டத்தை நிறுத்த உத் தர விட் டுள் ளேன். தணிக் கைத் துறை தொடர்ந்து கேள் வி யெ ழுப் பி ய தால் பெரம் ப லூர் மாவட் டத் தில் 10 சுய நி திப் பள் ளி க ளில் ஜூலை 31ம் தேதி யோடு சத் து ண வுத் திட் டத்தை நிறுத்த உத் த ர வி டப் பட் டுள் ளது என் றார்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-