அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


Facebook நிறுவனத்தால் வாங்கப்பட்ட Whats app, தற்போது மேலும் சில சுவாரஸ்யமான அம்சங்களால் மேம்படுத்தப்பட்டுள்ளது. உலகிலேயே அதிக மக்கள் பயன்படுத்தும் இந்த Whats app, நம் வாழ்வின் ஒரு பகுதியாக மாறிவிட்டது என்பதை யாராலும் மறுக்க முடியாது. பள்ளி நண்பர்கள் தொடங்கி அலுவலக நண்பர்கள் வரை பல குரூப்களில் தினமும் நாம் உரையாடிக் கொண்டிருக்கிறோம்.

தற்போது Facebook-ஐ போலவே Whats app குரூப்களிலும் தனி நபருக்கு Reply செய்யும் வசதி கொண்டுவரப்பட்டுள்ளது. குரூப்பில் யாருக்கு பதிலளிக்க வேண்டுமோ, அதில் க்ளிக் செய்து, மேலுள்ள Reply விருப்பத்தை தேர்வு செய்தால், அவருக்கு குரூப்பிலேயே தனியாக பதிலளிக்க முடியும்.

இந்த விருப்பத்தை வரவேற்றுள்ள பலர், மேம்படுத்தப்பட்ட Whats app சுவாரஸ்யமாகவும் வசதியாகவும் உள்ளதாக தெரிவித்தனர்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-