அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..)
வி.களத்தூர் ஜகாத் பவுண்டேஷன் மூலம் அமிரகத்தில் பித்ரா வசூல் செய்து மொத்தம் 80 நபர்களுக்கு சரியான முறையில் வினியோகிக்கப்பட்டது.
அதன் விபரங்கள்:
பித்ரா கொடுத்த பொருள்கள்
பச்சை அரிசி – 2 கிலோ
து.பருப்பு – 3/4 கிலோ
ஆயில் – 1 லிட்டர்
நெய் – 200 கிராம்
புண்டு – 1/4 கிலோ
பிரியாணி மசாலா – 50 கிராம்
மஞ்சள் தூள் – 200 கிராம்
மிளகாய் தூள் – 50 கிராம்
மல்லி தூள் – 50 கிராம்
ரொக்கம் – 150
து.பருப்பு – 3/4 கிலோ
ஆயில் – 1 லிட்டர்
நெய் – 200 கிராம்
புண்டு – 1/4 கிலோ
பிரியாணி மசாலா – 50 கிராம்
மஞ்சள் தூள் – 200 கிராம்
மிளகாய் தூள் – 50 கிராம்
மல்லி தூள் – 50 கிராம்
ரொக்கம் – 150
ஒரு நபருக்கு பித்ரா கொடுக்கப்பட்ட பொருளின் மதிப்பு ரூ. 500/-
அமிரக மூலம் வரவு (U.A.E) ரூ.40,000.00
செலவுகள்
மளிகை கடை சாமான்கள் ரூ.23,930.00
மளிகை கடை சாமான்கள் ரூ.23,930.00
ஆயில் 80×54 4,320.00
ரொக்கம் – 80 x 150 12,000.00
முசாபர்க்கு கொடுத்தது ரூ. 50.00
மொத்த செலவுகள் ரூ.40,300.00
மொத்த செலவுகள் ரூ.40,300.00
பித்ரா கொடுத்து உதவிய அனைத்து அன்பர்களுக்கும் வி.களத்தூர் மில்லத் நகர் ஜகாத் பவுண்டேஷன் நன்றியினை தெரிவித்து கொள்கிறது.
உங்கள் ஜகாத்தை கொடுத்து விகளத்தூரில் ஏழையில்லா ஊராக மாற்றியமைக்க கேட்டுக்கொள்கிறோம்.
உங்கள் ஜகாத் மற்றும் பித்ராவை கீழ்கண்ட நபா்களிடம் தருமாறு கேட்டுகொள்கிறோம்.
பித்ரா தொகை 20 திரஹம்
துபை
- P. அலிராஜா 050-6523501
- அபுசாலிஹ் 050-6753667
- சேட்டுசா்புதீன் 055-9828616
- சதக்கத்துல்லா 050-5356605
- அப்துல்ரஹ்மான் 050-6402386
- அபு
- ஹிதாயத்துல்லாஹ்
- அப்துல்லா பாஷா 050-3878421
- ஐனுதீன் 050-7843289
அபுதாபி
- G. ஹக் 055-5660780
- அப்துல் ரஷீத் 050-5264130
சார்ஜா
- ஷேக்தாவுத் 050-9469199
- தாஜ்தீன் 050-6549808
- சாகுல் ஹமீத் 055-2938476
அஜ்மான்
- ஷேக் பரீத் 050-4813518
ராசல்கைமா
- முஹம்மதுபாரூக் 050 -7994218
- முஹம்மதுபாரூக் 050 -5304362
வி.களத்தூரில் தொடர்பு கொள்ள
- அப்துல்சலாம் 0091 7845595909
- சவுக்கத்அலி 0091 9943050283
- சாதிக் பாஷா 0091 9787413444
- அப்துல் ஹக்கீம் 0091 7418191813
.
இப்படிக்கு
N.P.அலிராஜா
தலைவா்,
வி.களத்தூா் ஜகாத் பவுண்டேஷன் (துபை)
தலைவா்,
வி.களத்தூா் ஜகாத் பவுண்டேஷன் (துபை)
0 கருத்துரைகள்:
கருத்துரையிடுக
இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.