அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது... 


துபாய் : துபாயில் 6வது ஆண்டாக சென்னை கல்லூரியை சேர்ந்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இவர்கள் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் வளைகுடா நாடுகளின் பல்வேறு பகுதிகளிலும் பணியாற்றி வருகிறார்கள்.
துபாயில் சென்னை புது கல்லூரியில் 2001 - 2003 வரை பயின்ற மாணவர்கள் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சியோடு இப்தார் நிகழ்வையும் நடத்தினர். இந்நிகழ்வில் கலந்து கொள்வதற்கு பல்வேறு இடங்களிலிருந்து துபாய் வருகை தந்து பங்கேற்றனர்.தொடர்ச்சியாக 6 வருடமாக இது போன்ற நிகழ்ச்சியை நடத்தி வருகின்றனர்.
ஆண்டுகள் பல கடந்து பல நாடுகளிலும் பிரிந்து வாழ்ந்தாலும் ஆண்டுகொருமுறை இது போன்று அனைவரும் சந்திப்பது மனதிற்கு மகிழ்ச்சியை தருவதாக தெரிவிக்கின்றனர் முன்னாள் மாணவர்கள்.0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-