அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...
உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட முடிவு!

SDPI கட்சியின் வி.களத்தூர் நகர நிர்வாகிகள் கூட்டம் இன்று (26.06.2016) மாலை நடைபெற்றது. மாவட்ட துணைத் தலைவர் K.M.முஹம்மது ரபீக் தலைமை தாங்கினார். STDU மாவட்ட தலைவர் A.சித்திக் பாஷா, மாவட்ட செயற்குழு உறுப்பினர் M.முஹம்மது பாரூக் முன்னிலை வகித்தனர்.

இக்கூட்டத்தில் நகர நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டனர். வரக்கூடிய உள்ளாட்சி மன்றத் தேர்தல் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது. அதன்படி வி.களத்தூரில் தலைவர் மற்றும் மூன்று வார்டுகளில் போட்டியிட தீர்மானிக்கப்பட்டது.

போட்டியிடும் வேட்பாளர்கள் பெயர் விரையில் அறிவிக்கப்படும்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-