அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...



துபாய்

    துபாயில் நேற்று (21/06/2016) கார் நம்பர் பிளேட்துக்கான ஏலம் நடைபெற்றது. இதில் அதிக பட்சமாக R 10 என்ற எண் 9.70 மில்லியன் திர்ஹம்ஸ்க்கு (இந்திய மதிப்பில் சுமார் 18 கோடி) ஏலம் போனது.
T 13 என்ற எண் 5 மில்லியன் திர்ஹம்ஸ்க்கு (இந்திய மதிப்பில் சுமார் 10 கோடி) ஏலம் போனது.

L 22  என்ற எண் 4.05 மில்லியன் திர்ஹம்ஸ்க்கு (இந்திய மதிப்பில் சுமார் 8 கோடி) ஏலம் போனது.

Q 15  என்ற எண் 4 மில்லியன் திர்ஹம்ஸ்க்கு (இந்திய மதிப்பில் சுமார் 8 கோடி) ஏலம் போனது.

இந்த ஏலம் மூலம் பெறப்பட்ட தொகை தொண்டு நிறுவனங்கள் மூலம் நல்ல காரியங்களுக்கு செலவிடப்படும் என RTA தெரிவித்துள்ளது.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-