Please Share All......
#குவைத் வாழ் நண்பர்களுக்கு ஓர் நற்ச்செய்தி Kuwait Airways யில் வரும் செப்டம்பர் 31-வரை லக்கேஜ் 53 கிலோ எடுத்து செல்லலாம்:
குவைத்தில் இருந்து தாயகம் செல்லும் நபர்கள் Kuwait Airways-யில் வரும் செப்டம்பர் 31-வரை லக்கேஜ் 53 கிலோ எடுத்து செல்லலாம் இது உறுதி பட்ட தகவல்.
இதன்படி 23 கிலோ எடையுள்ள இரண்டு Box ( கண்டிப்பாக ஒரு Box 23 கிலோவுக்கு மிகாமல் இருக்க வேண்டும்) என 46 கிலோ மற்றும் கை Bag-யில் 7 கிலோ என 53 கிலோ தாராளமாக எடுத்து செல்லலாம்.
இது உறுதி படுத்தப்பட்ட தகவல். நேற்று எங்களுடைய நண்பருக்கு தாயகம் செல்ல Tickets- முன்பதிவு செய்தோம் அதுதான்
இதை உங்களுக்கு பகிர்வு செய்கிறோம்.
0 கருத்துரைகள்:
கருத்துரையிடுக
இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.