அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து ஒட்டகங்கள் மூலமாகவே ஹாஜிகளின் பயணங்கள் நிகழ்ந்து வந்த நிலையில் 86 வருடங்களுக்கு முன்பதாக முதன் முதலில் ஹாஜிகளை மக்கா நோக்கி ஏற்றிச் செல்லப் பயன்படுத்தப்பட்ட பேருந்தின் படம் சவுதி ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. சதா பத்திரிகையில் வெளியான படத்தினையே இங்கு காண்கிறீர்கள்.


தற்காலத்தில் ஹஜ் பயணங்கள் பெரும்பாலும் மோட்டார் வாகனங்களிலேயே இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-