அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


பெரம்பலூர், ஜூன் 3:
போதிய மின் விளக்கு வசதி இல்லாததால் பெரம்பலூரில் இருளடைந்து சிறுவர் பூங்கா காணப் படு கிறது.
பெரம் ப லூர் கலெக் டர் அலு வ ல கத் துக்கு தெற்கே 50 மீட் டர் தொலை வில் எஸ்பி அலு வ ல கம், மேற்கே 100 மீட் டர் தொலை வில் கலெக் ட ரின் குடி யி ருப்பு உள் ளது. கலெக் டர் குடி யி ருப்பை ஒட் டியே மாவட்ட வரு வாய் அலு வ ல ரின் குடி யி ருப்பு, அனைத்து நீதி ப தி க ளுக் கான குடி யி ருப் பு கள் உள் ளன. நீதி ப தி க ளின் குடி யி ருப் பு க ளுக்கு பின் பு றம் வரு வாய் ஆய் வா ளர் குடி யி ருப்பு உள் ளது.
இவற் றின் நடுவே தற் போது மாவட்ட ஊரக வளர்ச்சி முக மை யின் திட்ட இயக் கு ந ருக் கான குடி யி ருப்பு புதி தாக கட் டப் பட் டுள் ளது. சில மாதங் க ளுக்கு முன் திறக் கப் பட்ட இந்த குடி யி ருப் பில் மாவட்ட திட்ட இயக் கு நர் சிவ ரா மன் வசிக் கி றார். கலெக் டர் குடி யி ருப் புக்கே 3 அடி உய ரத் தில் பாது காப்பு சுற் றுச் சு வர் அமைக் கப் பட் டுள்ள நிலை யில் மாவட்ட திட்ட இயக் கு ந ரின் குடி யி ருப்பை சுற் றி லும் 8 அடி உய ரத் தில் பாது காப்பு சுற் றுச் சு வர் அமைக் கப் பட்டு பிர மாண்ட நுழை வு வா யில் உள் ளது. இவை யின்றி சுற் றுச் சு வர் முழு வ தும் ஒரு மீட் ட ருக்கு ஒரு விளக்கு என 50க்கும் மேற் பட்ட மின் வி ளக் கு கள் பொறுத் தப் பட்டு இரவை பக லாக் கும் விதத் தில் ஜொலிக் கின் றன.
ஆனால் கலெக் டர் அலு வ ல கத் தின் முன் பு ற முள்ள சிறு வர் பூங் கா வின் நடுவே ஒரே யொரு மின் வி ளக்கு மட் டுமே உள் ளது. இத னால் சிறு வர் பூங்கா இரு ள டைந்து காணப் ப டு கி றது. வேறு பொழு து போக்கு வச தி யில் லாத கார ணத் தால் அரசு அலு வ லர் கள் தங் கள் குடும் பத் தா ரு டன் மாலை யில் வந்து இரவு 9 மணி வரை நேரத்தை செல விட்டு செல் கின் ற னர். போதிய வெளிச் சம் இல் லா த தால் சிறு வர் பூங் கா வுக்கு வரு ப வர் கள் சிர மத் துக்கு ஆளா கின் ற னர். சிறு வர் பூங் காவை சுற் றி லும் மின் வி ளக்கு அமைக்க வேண் டும். இர வுக் கா வ லர் நிய மிக்க வேண் டு மென வைத்த கோரிக் கைக்கு நட வ டிக்கை எடுக் க வில்லை. ஆனால் திட்ட இயக் கு ந ரின் குடி யி ருப்பு மட் டும் திரு விழா நடக் கும் கோயி லைப் போல் ஜொலிப் பது அரசு அலு வ லர் கள் மத் தி யில் அதி ருப் தியை ஏற் ப டுத் தி யுள் ளது.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-