அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...




வி.களத்தூர். ஜுன் 19

அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்) வி.களத்தூர் கிங் பேக்கரியின் ஈத் பெருநாள் கேக் ஆர்டர் இன்று (19-06-16) முதல் துவங்குகிறது. ஒரு கிலோ கேக்கின் விலை 200 ரூபாய் மட்டுமே. வி.களத்தூரில் வகிக்கும் சகோதரர்கள் நீங்கள் நேரடியாக கிங் பேக்கரியில் பணம் செலுத்தி உங்கள் முகவரியை கொடுத்து செல்லவும். கேக் ஆர்டர் கொடுப்பவர்களுக்கு
உங்கள் வீட்டுக்கு நேரடியாக டோர் டெலிவரி செய்யப்படும்.


 வளைகுடா  பகுதி:


துபாய் மற்றும் அமீரகம், சவூதி அரேபியா, கத்தார், குவைத், பக்ரைன், மஸ்கட், போன்ற வளைகுடா நாடுகளில் வசிக்கும் சகோதரர்கள்  மற்றும் மற்ற வெளி நாடு, வெளியூர் வெளி மாநிலத்தில் வசிக்கும் சகோதரர் கள் கீழ் காணும் அலைபேசி எண்களில் உங்கள் ஆர்டர் கொடுத்து விடவும்.


+919688333301. மற்றும்

+919786045310 (WhatsApp )




இதற்கான தொகையை உங்கள் வீட்டில் உள்ளவர்கள் கிங் பேக்கரியில் வரும் ஜூலை 4 க்குள் கொடுத்து விட்டால் ரமலான் கடைசி நாள்

(ஷவ்வால் பிறைகண்ட உடன்)

இரவு 7 மணிக்கு மேல் உங்கள் வீட்டுக்கு டோர் டெலிவரி செய்யப்படும். எனவே வி.களத்தூர்,மில்லத் நகர் பகுதி மக்கள் இந்த அரிய வாய்ப்பை பயன் படுத்தி கொள்ளவும். WhatsApp நம்பரில் முகவரி அனுப்பலாம். அனுப்பும் போது உங்கள் பெயர் மற்றும் அலைபேசி எண் பெறுநர் பெயர், வீட்டு கதவு எண், தெரு பெயர், அலைபேசி எண் கொடுக்கவும். முடிந்த அளவு சிறுவர் சிறுமியர் பெயர்களை தவிர்க்கவும்.  
(இது ஒரு விளம்பரம்)

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-