அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

பெரம்பலூர்,ஜூன்11:
சென்னைக்கு அடுத்த படியாக அரசு சார்பாக பெரம்பலூரில் ரோலர் ஸ்கேட்டிங் மைதானம். ஆமை வேகப்பணிகள் 3ஆண்டுகளுக்குப் பிறகு முற்றுப்பெற்றது. பயன் பாட்டிற்கு எப்போது வரும் என விளையாட்டு ஆர்வலர்கள் ஆவலுடன் எதிர் பார்த்து உள்ளனர்.
பெரம் ப லூர் மாவட் டத் தில் கடந்த 2008முதல், மாவட்ட ரோலர்ஸ் கேட் டிங் அசோ சியே சன் சார் பாக சிறு வர் சிறு மி ய ருக்கு ஸ்கேட் டிங் பயிற்சி அளிக் கப் பட்டு வரு கி றது. பயிற் சிக் கான இட வ சதி இல் லாது அவ திப் பட்டு வந் த செய் தி கள் தொடர்ந்து தின க ரன் நாளி த ழில் வெளி யா கி வந் தது. பின் னர் இதற் கென தனி மை தா னத்தை அமைத் திட மாவட்ட நிர் வா கத் தால் தமி ழ க அ ர சுக் குப் பரிந் து ரைக் கப் பட் டது.
இத னை ய டுத்து, பெரம் ப லூர் கலெக் டர் அலு வ ல கத் தை யொடி 200 மீட் டர் நீள ஓடு த ளத் து டன் ரோலர்ஸ் கேட் டிங் மைதா னம் ரூ.45 லட் சத் தில் அமைக் கும் பணி தொடங் கப் பட் டது. தமி ழ கத் தில் சென் னைக்கு அடுத் த ப டி யாக அர சின் சார் பாக அமைக் கப்ப டும் முதல் ரோலர்ஸ் கேட் டில் மைதா ன மென்ற பெரு மை கொண்ட இந் த மை தா னத் தின் நடுவே 1,600சது ர மீட் டர் பரப் ப ள வில் ஹாக்கி பயிற் சி மை தா னம் அமைக் கப் ப டு கி றது. இதற் கான பணி கள் 2013நவம் ப ரில் தொடங்கி, 60சத வீ தப் ப ணி கள் முடிந் தி ருந்த நிலை யில், 2014அக் டோ ப ரில் கான் கி ரீட் தரைத் த ளம் அ மைப் ப தற் காக கம்பி கட் டப் பட் ட தோடு நின் று போ னது.
14மாதங் க ளாக பணி கள் ந டக் கா மல் முடங் கிக் கி டந் தது.பணி களை முடிப் ப தற் காக மேலும் ரூ56லட் சம் நி தி யும் தேவை யாக இருந் தது. இந் நி லை யில் டிஆர் டிஏ நிதி யைக் கொண்டு ரூ56லட் சத் தில் தடை பட்ட கான் கி ரீட் தரை த ளத்தை அமைப் ப தற் காக கலெக் டர் நந் த கு மார் உத் த ர விட் ட தன் பே ரில் 14மாதங் க ளுக் குப் பி றகு தரைத் த ளம் அமைக் கும் பணி கள் மார்ச் மா தத் தில் தொடங்கி மேமா தத் தில் முடிக் கப் பட் டது. ஹாக் கி யோடு ரோலர் ஹேண்ட் பால் விளை யா ட வும் ஏற் பா டு கள் மேற் கொள் ளப் பட்டு வரு கின் றன. இதற் கான திறப் பு வி ழாவை விரைந் து ந டத்தி மக் கள் ப யன் பாட் டிற்கு விட வேண் டும் என விளை யாட்டு ஆர் வ லர் கள் மாவட்ட நிர் வா கத் திற் குக் கோரிக்கை விடுத் துள் ள னர்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-