அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

பெரம்பலூர்,ஜூன்14:
பெரம்பலூர் மாவட் டத்தில் வக்கீல்கள் நீதி மன்ற புறக்கணிப் போராட்டத்தை நேற்று துவக்கினர்
விதி முறைகளை மீறும் வழக் க றி ஞர் கள் மீது நட வ டிக்கை எடுக் கும் வகை யில் சென்னை உயர் நீ தி மன் றம் கொண்டு வந் துள்ள சட்ட திருத் தத் திரும்ப பெற வேண் டு மென வலி யு றுத்தி தமி ழ கம் முழு வ தும் பல் வேறு மாவட் டங் க ளில் வழக் க றி ஞர் கள் நீதி மன்ற புறக் க ணிப்பு உள் ளிட்ட பல் வேறு போராட் டங் க ளில் ஈடு பட்டு வரு கின் ற னர்.

பெரம் ப லூர் மாவட்ட வக் கீல் கள் சங் கத் தின் நிர் வாக் கு ழு வின் அவ சர கூட் டம் நேற்று முன் தி னம் இரவு நடை பெற் றது. கூட் டத் திற்கு மாவட்ட தலை வர் வள் ளு வன் நம்பி தலைமை வகித் தார். பொரு ளா ளர் சீனி வா சன், இணைச் செ ய லா ளர் இளங் கோ வன் முன் னிலை வகித் த னர்.கூட் டத் தில், சென்னை உயர் நீ தி மன் றம் சமீ பத் தில் கொண்டு வந் துள்ள சட்ட திருத் தத் திற்கு எதிர்ப்பு தெரி வித் தும், இந்த சட்ட திருத் தம் வழக் க றி ஞர் க ளின் சுதந் தி ரத் தை யும், உரி மை யை யும், தொழி லை யும்,பாதிக் கும் வகை யில் உள் ள தா க வும் அதனை திரும்ப பெற வேண் டு மென வலி யு றுத் தி யும் நேற்று (13ம்தேதி) தொடங்கி வரும் 17ம்தேதி வரை நான்கு நாட் கள் பெரம் ப லூர் மாவட் டத் தி லுள்ள வக் கீல் கள் கோர்ட் புறக் க ணிப்பு போராட் டத் தில் ஈடு ப டு வ தென முடிவு செய் யப் பட் டது.
கூட் டத் தில் நிர் வாக் குழு உறுப் பி னர் கள் குமா ர சாமி, அண் ணா துரை, பெரி ய சாமி உள் பட பலர் பங் கேற் ற னர். முன் ன தாக துணைத் த லை வர் ராதா கி ருஷ் ண மூர்த்தி வர வேற்று பேசி னார்.
முடி வில் செய லா ளர் சுந் தர் ரா ஜன் நன்றி கூறி னார்.கூட் டத் தில் எடுக் கப் பட்ட முடி வின் படி பெரம் ப லூர் மாவட் டத் தில் மாவட்ட வழக் க றி ஞர் கள் சங் கத்தை சேர்ந்த 350க்கும் மேற் பட் டோர் நேற்று முதல் வரும் 17ம்தேதி வரை கோர்ட் புறக் க ணிப்பு போராட் டத் தில் ஈடு பட் டுள் ள னர்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-