அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...
சமத்துவ மார்க்கம் இஸ்லாம்

இதுதான் இஸ்லாமிய ஆட்சி

இதுதான் இஸ்லாம்

உலகின் 200 கோடி முஸ்லிம்களின் புனித ஆலயமான மக்காவின் தலைமை இமாம் அப்துல் ரஹ்மான் அவர்களுடன் துப்புறவு பணியில் ஈடுபடும் தொழிலாளர்கள் ஒன்றாக அமர்ந்து நோன்பு திறக்கும் உன்னதமான காட்சி....

இதுதான் உலகத்திற்கு இஸ்லாம் சொல்லும் செய்தி...

ஒன்றே குலம் ஒருவனே தேவன், ஏற்றத்தாழ்வு இல்லாத மார்க்கம் இஸ்லாம்...!
#சவுதி அரேபியா ..
சீப்பின் பற்களை போன்று மனிதர்கள் அனைவரும் சமமானவர்கள்-நபிகள் நாயகம்.அரேபியனாய் இருப்பினும் பதவி மற்றும் சாதியின் பெயரால் வேற்றுமை கிடையாது.இதுதான் இஸ்லாம்....

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-