அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...அமீரகம் (UAE), கத்தார் தொடர்ந்து சவூதியிலும் மதியம்12 :00 pm முதல் 03:00pm வரையில் தொழிலாளர்கள் வேலை செய்ய தடைவிதிக்கப்பட்டுள்ளது.
இந் சட்டம் வரும் செப்டம்பர்
15 வரையில் நடைமுறையில் இருக்கும்:
     சவுதியின் Ministry of Labor and Social Development (MLSD) வெளியிட்டுள்ள அறிக்கையில் வெயிலின் தாக்கம் உச்சநிலையை அடைந்துள்ளதால் மதியம் 12 :00 pm முதல் 03:00pm வரையில் தொழிலாளர்கள் வேலை செய்ய தடைவிதிக்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறை
வரும் செப்டம்பர் 15 வரையில் நடைமுறையில் இருக்கும்.
      இந்த சட்டம் நேற்று முதல் சவுதியில்(june 15)நடைமுறைக்கு  வந்துள்ளது. மீறும் கம்பெனிகளுக்கு கடும் பிழை மற்றும் தரம் தாழ்த்தல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று
செய்தியில் மேலு‌ம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
   மேலும் இப்படி வேலை செய்ய வைத்தால்
நீங்கள் 19911 என்ற helpline எண்ணிலோ அல்லது website at http://rasd.ma3an.gov.sa/
என்ற  இணையதளத்திலோ சென்று புகார்
தெரிவிக்கலாம் என்று செய்தியில் மேலு‌ம் தெரிவிக்கப்பட்டுள்ளது
       Source :Arabtimes

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-