அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...சவுதி அரேபியாவில் நிழவும் அதிக வெப்பநிலை காரணமாக ரமழானை முன்னிட்டு புனித ஹரம் ஷரீபில் உம்ராஹ் கடமையை நிறைவேற்ற சென்றவர்கள் நூற்றுக்கும் அதிகமானவர்கள் மயக்கமுற்றுள்ள சம்பவம் இடம்பெற்றுள்ளது.
புனித கஹ்பாவை தவாப் செய்துகொண்டு இருந்தவர்கள் உற்பட பலர் அதிக வெப்பநிலை காரணமாக அசெகரியங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.
அதேவேளை புனித ஹரம் ஷரீபில் உள்ள எக்சலேட்டர்களில் தடுக்கி விழுந்து சிலர் காயமடைந்துள்ளனர்.
இந்த விடயங்களை கருத்து கொண்டு ஹரம் ஷரீபில் பாதுகாப்பு ஏற்பட்டுகளில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-