அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...
சென்ற வருடம் 2015ல் துபாயில் கல்வி பயின்று வரும் தமிழக பள்ளிகுழந்தைகள்  பிரசிதா ப்ரசன்னா, ரஹிதா பிரசன்னா, நித்யஷிரி சங்கரன், திவ்யஷிரி சங்கரன், அஸ்வின் அஜீத், கின்சுக் ஆகியோர் விடுமுறை தினத்தன்று ஈமான் நடத்திய‌ இப்தாரில் நிகழ்ச்சியில் தன்னார்வத்துடன் நிகழ்ச்சி ஏற்பாடுகளுக்கான பணிகளில் தங்களை ஈடுபத்தி கொண்டனர்.

இப்தார் நடைபெறும் நிகழ்விடத்திற்கு வந்துதன்னார்வலர்களோடு சேர்ந்து அங்கு இப்தாருக்கு வருபவர்களுக்கு தேவையான ஏற்பாடுகளில் தங்களையும் ஈடுபடுத்தி கொண்டனர். சின்னசிறு மாணவ மாணவியரின் மனித நேய‌ சேவையையும் இவர்களை ஊக்கப்படுத்திய பெற்றோரையும் துபாய் ஈமான் கல்ச்சுரல் சென்டர் அமைப்பின் பாராட்டினர்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-