அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...குவைத்: Flash News

Please Share All

#குவைத்_இந்தியா_தூதரகம்_இந்தியர்களுக்கு_எச்சரிக்கை_அறிவிப்பு_ஒன்றை_வெளியிட்டுள்ளது:

குவைத்தில் சிலர் விஷமி நபர்கள் குவைத்தில் உள்ள இந்தியர்கள் உள்பட வெளிநாட்டினருக்கு பலருக்கு தொலைபேசியில் அழைத்து தங்களுடைய visa-விற்கு பெற குவைத் அரசுக்கு நீங்கள் சமர்ப்பித்த ஆவணங்கள் போலி மற்றும் தவறான உள்ளது என்றும் சிலருக்கு நீங்கள் தங்கியுள்ள குடியிருப்பு ஆவணங்கள் தவறாக உள்ளது என்றும்.

தாங்கள் குவைத் இந்திய தூதரகத்தில் இருந்து அழைப்பதாகவும் இதனால்

உங்கள் பெயரில் போலீஸில் வழக்கு உள்ளது. நீங்கள் தாயகம் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது என்றும் இதற்கு தாங்கள் உதவுவதாகவும் சொல்லி பெரும் அளவில் பணம் பறிப்பு செய்துள்ளனர். பலரும் இதை நம்பி பணத்தை இழந்துள்ளதாக தெரிகிறது. இதை அடுத்து பல்வேறு தரப்பிலிருந்தும் புகார்

வந்ததை அடுத்த இந்த அறிவிப்பை குவைத்

இந்திய தூதரகம் செய்தி வெளியிட்டுள்ளதாக Aisanet news செய்தி சானல் செய்தி வெளியிட்டுள்ளது.

இதை யாரும் நம்பிஏமாற வேண்டாம் என்றும் இப்படி அழைப்புகள் வந்ததால் அந்த எண்ணுடன் சேர்த்து குவைத் இந்த தூதரகத்தில் புகார் தெரிவிக்க வேண்டும் என்று

அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-