அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...
பெரம்பலூர், ஜூன் 22:
பெரம்பலூர் அருகே சாலையோர வீட்டிற்குள் லாரி புகுந்து வீடு முழுவதும் இடிந்து சேதமடைந்தது.
பெரம்பலூர் அருகேயுள்ள எளம்பலூர் கிராமம் அணுக்கு டையான் கோவில் தெருவை சேர்ந்தவர் திரு நா வுக் க ரசு(48). இவர் இப் ப கு தி யில் சாலை யோர ஓட்டு வீட் டில் குடும் பத் து டன் வசிக் கி றார். நேற்று முன் தி னம் இவ ரது மனைவி மற் றும் குழந் தை கள் வெளி யூர் சென்று விட் ட னர். இத னால் திரு நா வுக் க ரசு அவ ரது சகோ த ரர் வீட் டில் தூங் கிக் கொண் டி ருந் தார். இந் நி லை யில் நள் ளி ரவு 12 மணி ய ள வில் அதி வே க மாக வந்த ஒரு டிப் பர் லாரி டிரை வ ரின் கட் டுப் பாட்டை இழந்து திரு நா வுக் க ர சின் ஓட்டு வீட் டிற் குள் புகுந் தது.
இதில் வீடு முழு வ தும் இடிந்து தரை மட் ட மா னது. மேலும் பாத் தி ரங் கள் உட் பட ஏரா ள மான வீட்டு உப யோ கப் பொருட் கள் நசுங்கி சேத ம டைந் தன.
இத னி டையே லாரி மோதிய சத் தம் கேட்டு தூங்கி கொண் டி ருந்த அப் ப குதி மக் கள் எழுந்து வீட்டை விட்டு வெளியே ஓடி வந் த னர். இத னால் அங்கு பர ப ரப்பு ஏற் பட் டது. லாரி டிரை வர் தப் பி யோ டி னார். இது குறித்து திரு நா வுக் க ரசு அளித்த புகா ரின் பேரில் பெரம் ப லூர் போலீ சார் வழக்கு பதிந்து விசா ரணை நடத்தி, வரு கின் ற னர்.
பெரம் ப லூர் மாவட் டம் எளம் ப லூ ரில் சாலை யோர வீட் டுக் குள் புகுந்து நிற் கும் லாரி.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-