அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...அபுதாபி:
Please  Share 🚨🚨🚨Important🚨🚨🚨

    இனிமுதல் அபுதாபி மற்றும் ஷார்ஜா விமான நிலையம் வழியாக பணிக்கும் பணிகள் தங்கள்
அடையாளம் மற்றும் passport தகவல்களை
மின்னணு மயமாக்கல் பொரிட்டு இந்த நடவடிக்கையை எடுக்கப்பட்டுள்ளது.
    இதன் மூலம் ஒரு முறை உங்கள் தகவல்களை பதிவு செய்த பிறகு எப்போது வேண்டுமானாலும் விமான நிலையம் வழியாக செல்ல இந்த மின்னணு இயந்திரத்தில் தங்கள் passport காட்டி எந்த
தொந்தரவும் இன்றி எளிதாக பயணிக்க முடியும்.
  இது நாளை முதல் நடைமுறைக்கு வருகிறது.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-