அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...
பெரம்பலூர்,ஜூன்25:
விவசாயிகளை மதிக்காத கலெக்டரை இட மாற்றம் செய்ய வேண்டு மென்ற கோஷங்களுடன் குறை தீர்க்கும் நாள் கூட்டத்திலிருந்து அனைத்து விவசாயிகள் சங்கத்தினர் வெளி நடப்பு செய்ததால் பெரம்பலூரில் பரபரப்பு ஏற்பட்டது.
பெரம் ப லூர் மாவட்ட விவ சா யி கள் குறை தீர்க் கும் நாள் கூட் டம் நேற்று கலெக் டர் அலு வ ல கக் கூட் ட அ ரங் கில் காலை 10 மணிக்கு நடந் தது. கூட் டத் திற்கு கலெக் டர் நந் த கு மார் தலைமை வகித் தார். மாவட்ட வரு வாய் அ லு வ லர் மீனாட்சி முன் னிலை வகித் தார். வேளாண் மைத் துறை இணை இ யக் கு நர் சந் தி ரன் வர வேற் றார். கலெக் ட ரின் நேர் முக உத வி யா ளர் (வேளாண்மை) ராஜ கோ பால், கூட் டு ற வுச் சங் கங் க ளின் மண் டல இணைப் ப தி வா ளர் சிவ முத் துக் கு மா ர சாமி ஆகி யோர் முன் னிலை வகித் த னர்.
கூட் டம் தொடங் கிய சில நி மி டங் க ளில் மாவட்ட வரு வாய் அ லு வ லர் மீனாட்சி வெளியே சென் றார். திரும்ப வர வே யில்லை.கூட் ட மும் விவ சா யி கள் சங் கப் பிர தி நி தி க ளைப் பேச அ ழைக் கா மல், வழக் கத் திற் கு மா றாக வித் தி யா ச மாக நடந் தது. ஆரம் பத் தில் பல் வேறு துறை அ லு வ லர் கள் தங் கள் துறை க ளின் கீழ் செயல் ப டுத் தப் ப டும் திட் டப் ப ணி களை பேசிக் கொண் டி ருந் த னர். அடுத் த தாக தோட் டக் க லைத் துறை திட் டப் ப ய னா ளி களை அழைத் துப் பேச வைத் த னர். 12 மணி யா கி யும் விவ சா யி கள் சங் கப் பிர தி நி தி கள் யாரை யுமே வேளாண் மைத் து றை யி னர் பேச அ ழைக் க வில்லை.
சரி யாக 12மணிக்கு கலெக் டர் நந் த கு மார் கூட் டத் தி லி ருந்து திடீ ரென வெளியே சென் றார். அது வரை அமை தி யாக நடந் தக் கூட் டத் தில் தொடர்ந்து சல ச லப்பு காணப் பட் டது. இதற் கா கவே கலெக் ட ரின் நேர் மு க உ த வி யா ளர் ராஜ கோ பால், அமை தி யாக இருங் கள், பேசு வோர் 5நிமி டங் கள் மட் டுமே பேசுங் கள் என அடிக் கடி சொல் லிக் கொண் டிருந் தார். இதில் மூத்த விவ சா யி கள் சங் கப் பி ர தி கள் நீண் ட நே ரம் காத் தி ருக் கை யில், கலெக் ட ரின் நேர் மு க உ த வி யா ளர் ராஜ கோ பால் வரி சையை மாற்றி மாற்றி பெயர் களை சொல்லி பேச அ ழைத் துக் கொண் டி ருந் தார்.
அப் போது தமிழ் நாடு விவ சா யி கள் சங்க முன் னாள் மாவட் டச் செ ய லா ளர் வேணு கோபால், என து பெ யர் பேசு வோர் வரி சை யில் உள் ளதா இல் லையா எனக் கேட் டார். உடனே தமிழ் நாடு கரும்பு விவ சா யி கள் சங்க மாவட் டத் த லை வர் ஏ.கே.ராஜேந் தி ரன் எழுந்து, நான் மாவட்ட புரெ டக்ஷன் கமிட் டி யில் 20ஆண் டு க ளாக உறுப் பி ன ராக உள் ளேன், என் னை யும் இது வரை பேச அழைக் க வே யில்லை என எழுந்து பேசி னார். இத னைய டுத்து தமி ழக விவ சா யி கள் சங்க மாநி லத் த லை வர் ராஜா சி தம் ப ரம் எழுந்து, வழக் க மான முறை யை மாற்றி கூட் டம் ந டத் து கி றீர் கள், விவ சா யி கள் சங் கத் தி னரை அவ மா னப் படுத் து கி றீர் கள். இது மி க வும் கண் டிக் கத் தக் கது எனக் கோப மா கக் குரல் எழுப் பி னார். தொடர்ந்து 20க்கும் மேற் பட் டோர் அதி கா ரி க ளைக் கண் டித்து குரல் எ ழுப் பி னர்.
பிறகு, 12மணிக்கு வெளியே போன கலெக் டர் 1.50வரை கூட் டத் திற்கு வரவே யில்லை. விவ சா யி க ளுக்கு கூட் ட அ ரங் கில் தண் ணீர் வைக் கா மல், வெளியே கழிப்ப றைக்கு அரு கே வைத்து அவ மா னப் படுத் து கி றீர் கள். மனுக் க ளைப் பதி வு செய் யக் கூட ஆட் க ளில்லை, மாற் றுத் தி ற னா ளி கள், முதி யோர் பயன் ப டுத்த முடி யா த படி லிப் டை யும் ஆப் செய்து வைத் துள் ளீர் கள், எங் க ளுக்கு மரி யாதை இல் லாத கூட் டத் தி லி ருந்து வெளி நடப்பு செய் கி றோம் எனக் கூறி வெளி யே வந்த அனை வ ரும், கலெக் டரை பணி நீக் கம் செய் யக் கோரி கோஷங் களை எழுப் பி னர். இத னால் பதட் ட மும்,பர ப ரப் பும் ஏற் பட் டது.
95சத வீத விவ சா யி கள் சங் கப் பி ர தி நி தி க ளும், விவ சா யி க ளும் கூட் டத் தி லி ருந்து வெளி யே றிய நிலை யில் ஆளுங் கட் சிக்கு ஆத ர வான தமி ழக விவ சா யி கள் கட் சி யைச் சேர்ந்த மாநி லத் த லை வர் ராம ராஜ், மாவட் டத் த லை வர் ராம சாமி உள் ளிட்ட சிலர் கூட் டத் தில் அமர்ந் தி ருந் த னர். பெரும் பா லா னோர் வெளி யே றி ய நி லை யில் கூட் ட அ ரங் கிற்கு வந் த க லெக் டர் நந் த கு மார், அங் கி ருந்த சில ரி டம் மனுக் க ளை வாங் கி னார். சிறி து நே ரத் திலேயே கூட் டம் சத் த மின்றி முடிக் கப் பட் ட தால் சிறி து நே ரத் தில் அங் கி ருந்து வெளி யே றி னார்.
குறைதீர் கூட்டத்தில் கோஷங்களுடன் விவசாய சங்கத்தினர் வெளிநடப்பு


எங்குமே பார்த்தது இல்லை! 

இது கு றித்து விவ சா யி கள் சங் கத் த லை வர் கள் ராஜா சி தம் ப ரம், ஏகே.ராஜேந் தி ரன், வேணு கோ பால், செல் ல துரை, முரு கே சன், மாணிக் கம், நீல கண் டன், வர த ரா ஜன் உள் ளிட் டோர் கூட் டா கத் தெரி விக் கை யில், கலெக் டர், டிஆர்ஓ யாரு மில் லா மல் கூட் டம் நடத் து கி றார் கள், விவ சா யி கள் சார் பா கப் பே சும் எங் களை மதிக் கா மல், அடக் கி யா ளவே நினைக் கி றார் கள். விவ சா யி களை மதிக் காத கலெக் டரை தமி ழ க அ ரசு இட மாற் றம் செய்து தண் டிக்க வேண் டும். இது போன் றக் கலெக் டரை இது வரை நாங் கள் எங் குமே பார்த் த தில்லை எனக் கூ றி னர்.


உயரதிகாரியை பார்க்க சென்றேன்!

இது கு றித்து காரில் புறப் ப டக் காத் தி ருந்த கலெக் டர் நந் த கு மா ரி டம் கேட் ட போது, உய ர தி காரி ஒரு வர் வந் து விட் டார். அவ ரைப் பார்த்து பேசி விட் டுத் தான் கூட் டத் திற்கு வந் தேன் என லேசாக சிரித் த படி கூறி விட் டுச் சென் றார்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-