அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...
திருச்சி, ஜூன் 6:
ஓடு தள இடம் பற்றாக் குறையால் ஸ்கூட் ஏர் லைன்ஸ் நிறுவனத்தின் சேவை வாய்ப்பை திருச்சி விமான நிலையம் இழந்துள்ளது.
சிங்கப்பூரில் 2012ம் ஆண்டு பிளைஸ்கூட் விமான நிறுவனம் தனது சேவையை தொடங் கி யது. இந் நி று வ னம் இந் தி யா வில் தனது சேவையை விரி வு ப டுத் தும் நோக் கில், முத லில் தனது சேவையை தொடங்க திருச்சி சர் வ தேச விமான நிலை யத்தை தேர்ந்ெ த டுத் தது. அதன் படி 2015 ஜூன் 17 மற் றும் 18 ம் தேதி க ளில், அந்த நிறு வ னத் தின் சிறப் புத் திட் டங் க ளுக் கான அதி கா ரி யும், தலைமை விமா னி யு மான கேப் டன் கிராங் சங் தலை மை யி லான குழு வி னர் திருச்சி விமா ன நி லை யத் திற்கு வந்து விமான நிலை யத் தின் பல் வேறு வச தி கள் குறித்து ஆய்வு மேற் கொண் ட னர்.
இந் நி று வ னம் போயிங் B787-8 ரக ட்ரீம் லைனர் வகை பெரிய ரக விமா னங் களை தங் க ளது சேவைக்கு பயன் ப டுத்தி வரு கி றது. இவ் வகை விமா னங் க ளின் வணிக ரீதி யான இயக் கங் க ளுக்கு தற் போது திருச்சி விமா ன நி லை யத் தில் உள்ள ஓடு தள நீளமே போது மா னது என அந் நி று வ னம் கரு தி யது. இத னால் பெரும் பா லா ன வர் கள் திருச்சி சிங் கப் பூ ருக்கு நேரடி விமான சேவை தொடங் கப் ப டும் என நம் பிக் கை யு டன் காத் தி ருந் த னர். அதன் படி பிளை ஸ்கூட் நிறு வ னம் விமா னத்தை இயக்கி இருந் தால், ஏற் க னவே, ஏர் ஏசியா மற் றும் மலிண்டோ ஏர் போன்று இந் நி று வ னத் தின் முதல் இந் திய விமா ன சே வை யும் திருச்சி விமான நிலை ய மாக இருந் தி ருக் கும். ஆனால், ஓடு தள பற் றாக் கு றை யால் தற் போது இந்த வாய்ப்பை திருச்சி விமான நிலை யம் இழந் துள் ளது.
பிளை ஸ்கூட் விமான நிறு வ னம் திருச்சி விமான நிலை யத் திற்கு தனது சேவையை தொடங் கும் பொருட்டு மத் திய அர சின் சிவில் விமான போக் கு வ ரத் துத் துறையை அணு கி ய போது, ஓடு த ளத்தை கார ணம் காட்டி அனு மதி தர மறுத் து விட் ட தா கத் தெரி கி றது. இத னால் பிளை ஸ்கூட் விமான நிறு வ னம் வேறு வ ழி யின்றி திருச்சி சர் வ தேச விமா ன நி லை யத் தில் இருந்து ஆரம் பிக்க இருந்த சேவையை, சென்னை விமான நிலை யத் திற்கு மாற் றி விட் டது. கடந்த மே மாதம் 25ம் தேதி முதல், பிளை ஸ்கூட் விமா ன நி று வ னம், சிங் கப் பூர் - சென்னை வழித் த டத் தில் தனது தின சரி விமான சேவையை தொடங்கி உள் ளது.
திருச்சி விமா ன நி லை யத் தின் தற் போ தைய ஓடு நீ ளம் 8,136 அடி. ஓடு தள நீளம் குறைந் த பட் சம் 10,000 அடி யாக நீட் டிக் கப் ப டும் பட் சத் தில் மட் டுமே, வணிக ரீதி யி லான பெரிய ரக விமா னங் க ளும், சரக்கு விமா னங் க ளும் திருச்சி விமா ன நி லை யத் தில் இருந்து இயக் கு வது சாத் தி யப் ப டும் என்று மத் திய அரசு அனு மதி மறுப் புக்கு கார ணம் கூறி இருப் ப தாக கூறப் ப டு கி றது.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-