அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...
உலகம் முழுவதும் வாழும் முஸ்லிம்கள இஸ்லாமிய மார்க்கம் வலியுறுத்தும் ஐம்பெரும் கடைகளில் ஒன்றான ரமலான் மாதத்தில் நோன்பு நோற்க மகிழ்ச்சியுடன் துவங்கியுள்ள வேளையில் சீனாவின் கம்யூனிச அரசு சில கட்டுப்பாடுகள் விதித்து உத்தரவிட்டுள்ளது.

அரசாங்கத்தில் பணிபுரியும் சீனா முஸ்லிம்கள, பள்ளிகளில் பயிலும் சீனா முஸ்லிம் மாணவர்கள் நோன்பு விரதம் அனுஷ்டிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதுடன் கண்காணிக்க காவல்துறையில் தனிக்குழு அமைக்கப்பட்டுள்ளது.

மேலும் சீனாவில் உணவு விடுதிகள் நடத்தும் முஸ்லீம்களும் ரமலானை காரணம் காட்டி பகலில் விடுமுறை வழங்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது...
உலகம் முழுவதும் இஸ்லாமிய மறுமலர்ச்சி ஏற்பட்டு வரும் நிலையில் சீனா அரசின் அடக்குமுறைகளை மீறி முஸ்லிம்கள மார்க்க கடமையை நிறைவேற்ற உதவிட வல்ல இறைவனை வேண்டுவோம்...
- Colachel Azheem

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-