அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...அமீரகத்தில் இந்திய பாஸ்போர்ட் மற்றும் விசா சேவைகளை பி.எல்.எஸ் என்ற தனியார் நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. இந்நிறுவனம் அபுதாபி முரூர் சாலையில் உள்ள ஒரு கட்டிடத்தில் செயல்பட்டு வந்தது.

தற்பொழுது இந்நிறுவனம் பொதுமக்களின் வசதிக்காக கடந்த 4-6-16 சனிக்கிழமை அன்று அபுதாபி ஏற்போர்ட் சாலையில் அமைந்துள்ள ஹம்தான் பின் முஹம்மது சாலையில் உள்ள நியூ எமி எஸ்டேட் என்ற கட்டிடத்தின் 201 ஆம் என் அலுவலகத்தில் செயல்படும். இந்த கட்டிடம் மார்க் அண்ட் ஸ்பென்சர் உள்ள பதூ அல் ஹைர் மையத்தை அடுத்து அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த கட்டிடம் சனிக்கிழமை முதல் வியாழக்கிழமை வரை காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை செயல்படும். மாலை 6 மணிக்கு மேல் விண்ணப்பங்கள் பெறப்படமாட்டாது.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-