அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...கத்தார் எயார்வேஸ் விமான சேவை நிறுவன
த்துடன் கோட் ஷேயர் அடிப்படையில் வர்த்
தக உடன்படிக்கையில்  கை   கோர்க்கிறது
ஸ்ரீலங்கன் விமான சேவை.

இதனடிப்படையில் இரு விமான   சேவைக
ளின்   வாடிக்கையாளர்களுக்கும்  பல்வேறு
 நாடுகளுக்கிடையிலான பயண வாய்ப்புகள்
உருவாகும் என்பகு குறிப்பிடத்தக்கது.

கத்தார் எயார்வேஸ்  பயணிகள் ஸ்ரீலங்கன்
விமான சேவையின்   சேவை இடங்களான
மாலைதீவு போன்ற நாடுகளுக்கு இவ்வுடன்
படிக்கை மூலம்   பயணிப்பதற்கான வாய்ப்பு
உருவாகும் அதேவேளை கத்தார் எயார்வே
ஸ் பயணிக்கும் பல ஐரோப்பிய மற்றும் அமெ
ரிக்க விமான நிலையங்களுக்கான பயணம்
ஸ்ரீலங்கன் விமான சேவை வாடிக்கையாளர்
களுக்கு இலகுவாக்கப்படும்.


0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-