அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

  
துபாயில் அரசு மற்றும் தனியார் துறையில் பணியாற்றுபவர்களுக்கான விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு 29 நாட்கள் ரமலானாக இருந்தால் நோன்பு பெருநாள் ஜூலை 5, செவ்வாய்கிழமை அன்று வரும்.

இதில் தனியாரில் பணிபுரிபவர்களுக்கு ஜுலை 5,6 செவ்வாய் மற்றும் புதன் ஆகிய 2 நாட்கள் விடுமறை அறிவிக்கப்படும். ரமலான் 30 நாட்களாக இருந்தால் 6,7 ஆகிய நாட்களுடன் சேர்ந்து வார விடுமுறை நாட்களான 8,9 வெள்ளி மற்றும் சனிக்கிழமையுடன் சேர்த்து 4 நாட்கள் விடுமுறை விடப்படும்.

அதுபோன்று அரசு துறைகளில் பணிபுரிபவர்களுக்கு ஜூலை 5 பெருநாளாக இருந்தால் 5 நாட்களும், ஜூலை 6 பெருநாளாக இருந்தால் 4 நாட்களும் விடுமுறை விடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தகவல்: எமிரெட்ஸ் 24/7
தமிழாக்கம்: அதிரை பிறை

As the fasting and celebratory times of Ramadan gain traction here in the UAE, residents are gearing up to plan their Eid holidays which will coincide with the summer holidays of the schools across the country.

It’s time when a number of Emiratis will head abroad for vacations to cooler climes, while expats will go to their homelands to spend holidays with their friends and relatives.

It’s an opportunity for UAE residents to prolong their holidays by starting vacations just before the Eid Al Fitr holidays – which are expected to fall in the middle of the week next month, July.

Going by the Islamic Hijri calendar, if Ramadan ends after 29 days, Eid Al Fitr could fall on Tuesday, July 5.
This means private sector is likely to have a two-day holiday on Tuesday, July 5, and Wednesday, July 6.
Since Thursday would be a working day, private sector employees can convert it into a 5-day weekend by obtaining a day’s leave on Thursday, to add to the weekend on Friday-Saturday.

However, the public sector could have a straight 5-day break, if it is granted a three-day holiday in tandem with the two-day weekend.

Last year, the UAE’s public sector was awarded holidays from 29th Ramadan till 3rd of Shawwal on the eve of Eid Al Fitr.

If Ramadan spans 30 days, private sector will have straight four-day holidays – from Wednesday, July 6, to Saturday, July 9 – including the weekend. Public sector could also have four days.

It’s important to mention here, that the Hijri calendar spans either 29 or 30 days.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-