அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

 

 gcc எனப்படும் வளைகுடா நாடுகளான சவூதி. கத்தார். குவைத். பஹ்ரைன். ஓமன். துபாய். ஆகிய நாடுகளின் மன்னர்களின் 17 வது சந்திப்பு நேற்று முன் தினம் (1-6-16)  சவூதி ஜித்தாவில் ஆரம்பமாகியுள்ளது. எண்ணெய் வளம். சுற்றுலா. ஏற்றுமதி. இறக்குமதி. சம்பந்தப்பட்ட பல்வேறு அம்சங்களை இந்த சந்திப்பில் பேசப்பட உள்ளது. முன்னதாக ஜித்தா வந்தடைந்த வளைகுடா நாடுகளின் மன்னர்களை சவூதி மன்னர் அஷ்ஷெய்கு சல்மான் அவர்கள் வரவேற்றார். 

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-