அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


பெரம்பலூர்,ஜூன்21
வாலிகண்டபுரம் சமாஸ்கான் மசூதி, ரஞ்சன் குடிகோட்டை போன்ற தொல்லியல் துறை கட்டுப்பாட்டிலுள்ள நினைவுச் சின்னங்கள் சீரழிவதைத் தடுக்க வேண்டும் என்று மமக கோரிக்கை விடுத் துள் ளது.
பெரம் ப லூ ரில் மனி த நேய மக் கள் கட் சி யின் மாவட்ட செயல் வீ ரர் கள் கூட் டம் நேற்று மாலை நடந் தது. மாவட் டச் செய லா ளர் சுல் தான் மொய் தீன் தலைமை வகித் தார். தமிழ் நாடு முஸ் லீம் முன் னேற் றக் க ழக மாவட் டச் செய லா ளர் குத ரத் துல்லா வர வேற் றார். த.மு. மு.க மாநி லத் தேர் தல் ஆ ணை யர் தாஹிர் பாஷா, மண் ட லத் தேர் தல் அ தி காரி மீரான் மொய் தீன், மாவட் டப் பொரு ளா ளர் முக ம து இ லி யாஸ், மமக மாநில துணைச் செய லா ளர் கள் ரஷீத் அ க மது, முக மது இலி யாஸ், மாவட் டப் பொரு ளா ளர் அக் பர் அலி, இளை ஞ ர ணிச் செய லா ளர் முக ம து ஹ னீபா முன் னிலை வகித் த னர். மமக பொதுச் செ ய லா ளர் அப் துல் ச மது சிறப் பு ரை யாற் றி னார்.
கூட் டத் தில், ராஜிவ் காந்தி படு கொ லை யில் கைது செய் யப் பட்ட சாந் தன், பேரறி வாளன் மற் றும் அபு தா ஹீர் உள் ளிட்ட 10ஆண் டு க ளுக்கு மேல் சிறை யில் வா டும் அனைத்து சிறைக் கைதி க ளை யும் விடு தலை செய்ய தமி ழ க அ ரசு உரிய நட வ டிக்கை மேற் கொள்ள வேண் டும்.
பெரம் ப லூர் மாவட் டத் தில் கல் வி உ ரி மைச் சட் டத் தின் படி தனி யார் பள் ளி க ளில் 25சத வீத ஏழை மா ண வர் க ளுக்கு இட ஒ துக் கீடு வழங் காத தனி யார் பள் ளி கள் மீது மாவட் ட நிர் வா கம் உரிய நட வ டிக்கை மேற் கொள்ள வேண் டும். பெரம்ப லூர் மாவட் டத் தில் நீண் ட கா ல மாக நிய மிக் கப் ப டா மல் உள்ள டவுன் ஹாஜி பணி நிய ம னத்தை விரைந்து பூர்த் தி செய் திட மாவட்ட நிர் வா க மும், மாநி ல அ ர சும் நடவ டிக்கை எடுக் க வேண் டும்.
பெரம் ப லூர் மாவட் டம் முழு வ தும் உள்ள சீமைக் க ரு வேல முள் ம ரங் களை அகற்ற மாவட் ட நிர் வா கம் நட வ டிக்கை எடுக்க வேண் டும்.

வி.களத்தூர் பகுதியில் நவாப் குட்டை உள்ளிட்ட நீர் நிலைப் புறம் போக்கு களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.

மாவட்ட அள வி லுள்ள வக் பு வா ரிய சொத் துக் களை மீட்க நட வ டிக்கை எடுக்க வேண் டும்.
வாலி கண் ட பு ரம் சமாஸ் கான் மசூதி, ரஞ் சன் குடி கோட்டை போன்ற இந் தி ய அ ர சின் தொல் லி யல் துறை கட் டுப் பாட் டி லுள்ள நினை வுச் சின் னங் கள் பரா ம ரிக் கப் ப டா மல் சீர ழி வ தைத் தடுக்க நட வ டிக்கை எடுக் க வேண் டும் என் பன உள் ளிட் டத் தீர் மா னங் கள் நிறை வேற் றப் பட் டன. விசு வக் குடி மமக செய லா ளர் ஜலா லு தீன் நன்றி கூறி னார்.
0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-