அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...மனித ஆரோக்கியத்திற்கு நோன்பு ஒருதலை
சிறந்த மருந்தாகும் ஆம் தினமும் வயிறுபுடை
க்க உண்டு நம் உடலை நோய்களின் கூடா
ரமாக மாற்றிக்  கொள்வதற்கு பதிலாக  நோ
ன்பு இருந்து  ஆயுளை   நீட்டிக்கச்  செய்வது
சாலச்சிறந்து.

நோன்பின் போது உடலின் ஒவ்வொரு உறுப்
பும் தூய்மையாகின்றது. கண்பார்வை சீரடை
கிறது. காது நன்றாக கேட்கும்  தன்மையைப்
பெறுகிறது.  கை கால்கள்   நல்ல   இயக்கம்
பெறுகின்றன.

உள்ளுறுப்புகள் தூய்மையுறுகின்றன முதலி
ல் கொழுப்புப்    பொருட்கள்  கரைகின்றன.
 அதன்பின்  கிளைக்கோஜனாகச்   சேமித்து
வைக்கப்பட்டிருக்கும் சர்க்கரைப்  பொருள்
களும், புரதப் பொருள்களும் கரைந்து, உட
லில் கலக்கின்றன.

உடலில் நோயுற்ற திசுக்களே முதலில் கரை
க்கப்படுகின்றன. கொழுத்த உடல் கொண்ட
வர்கள், உபவாசம்   மேற்கொண்டால் உடலி
ன் உள்ளுறுப்புகளை வீணாகச் சுற்றியிருக்கு
ம் பகுதிகள் கரைக்கப்படும்.

நோன்பு  மிகவும்   எளிய,  ஆனால் சிறப்பான
ஊட்டச் செயலாக அமைந்து உடலைக்காக்
கிறது.

உடல் ஓய்வடைகிறது. எல்லா உறுப்புகளுக்
கும் அமைதி கிட்டுகிறது. நரம்புத்   தளர்ச்சி
நீங்குகிறது. வெப்பநிலை மாறி தன்மை ஏற்ப
டுகிறது.

இரத்தமும், நிணநீரும் தூய்மையாக்கப் படுகி
ன்றன. காம உணர்வு தணிகிறது.

தூய சிந்தனைகள் நினைவுகள் வளர்கின்றன
மனதின் சக்தி   பகுத்தறிகின்ற  ஆய்வு நிலை,
நினைவு கூறும் சக்தி அதிகமாகின்றது.

இளையவரும், முதியவரும், புதுப்பிக்கப் படுகி
றார்கள்.

நோன்பு   மேற்கொள்வதால் முதுமை தடை
படுகிறது. குடலில் ஏற்படும் புளிப்பு, அழுகல்
போன்றவை நீக்கப்படுகின்றன.

நோன்பு சில செயல்களை நிறுத்துகிறது இத
னால்  ஒரு   சமநிலை   உண்டாகிறது. இந்த
ரசாயனச் செயல்களின் சமநிலை உயிர்வாழ்
வதற்கு மிகவும் இன்றியமையாதது ஆகும்.

வயிற்றில் புளிப்பு,  குடலின் செரிப்பு, திசுக்க
ளின் எரிப்பு ஆகியவற்றில் நடுநிலைமை உரு
வாக்குகிறது.

நோன்பு  அன்று   கடினமான   வேலைகளை
செய்யக்கூடாது.மன இறுக்கமானசூழ்நிலை
யை தவிர்க்க வேண்டும். இதனால் மனதிலு
ள்ள மயக்கம், குழப்பங்கள் நீங்கி  உடலுக்கு
 ம் மனதுக்கும் ஒருசேர புத்துணர்வு கொடுக்
கும்.

நீண்ட ஆயுளுடன் வாழ நோன்பு சிறந்த
மருந்தாகும்.

Mohamed Hasil


0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-