அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

பெரம்பலூர்,ஜூன் 29:
தமிழ் நாடு திறன் மேம் பாட் டுக் க ழ கம், சாலை போக் கு வ ரத்து நிறு வ னம் இணைந்து 100சத வீத மானி யத் தில் கன ரக வாக ன ஓட் டு நர் பயிற்சி பெற இரு பா ல ருக் கும் அழைப்பு விடுக் கப் பட் டுள் ளது. இது கு றித்து தமிழ் நாடு திறன் மேம் பாட் டுக் க ழ கத் தின் இயக் கு நர் சம ய மூர்த்தி வெளி யிட் டுள்ள அறி விப் பில் தெரி வித் தி ருப் ப தா வது :
தமிழ் நாடு திறன் மேம் பாட் டுக் க ழ கம், சாலை போக் கு வ ரத்து நிறு வ னம் இணைந்து இல வ ச மாக கன ரக வாகன ஓட் டு நர் பயிற் சியை 12வார கா லம் அளிக் கி றது. பயிற்சி பெற விரும் பு வோர் குறைந் த பட் சம் 8ம் வகுப் பில் தமி ழைப் பாட மா கக் கொண்டு தேர்ச்சி பெற் றி ருக்க வேண் டும். 20 வய துக் குள் ளும், குறைந் த பட் சம் 160 செமீ உய ர மும், குறைந்த பட் சம் 50 கிலோ எடை யும் கொண் ட வ ராக இருக்க வேண் டும். இல கு ரக வாக ன ஓட் டு நர் உரி மம் பெற்று ஒரு ஆண்டு முடிந் தி ருக்க வேண் டும். அத் துடன் பொதுப் பணி வில்லை (பேட்ஜ்) பெற் றி ருத் தல் வேண் டும். கண் ணாடி அணி யா மல் 6/6 கண் பார்வை திற னும், நிற பே த ம றி யும் தன் மை யும் இருக்க வேண் டும். எந் த வித உடல் ஊன மும் இல் லா மல் இருக்க வேண் டும்.
கும் மி டிப் பூண்டி, விழுப் பு ரம், வேலூர், திருச்சி, கும் ப கோ ணம், காரைக் குடி, புதுக் கோட்டை, பொள் ளாச்சி, ஈரோடு, சேலம், தரு ம புரி, மதுரை, திண் டுக் கல், விருது நகர், திரு நெல் வேலி மற் றும் நாகர் கோ வில் ஆகிய இடங் க ளில் பயிற்சி அளிக் கப் பட உள் ளது.
இப் ப யிற்சி பெறத் தகு தி யு டைய ஆண்,பெண் இரு பா ல ரும் விண் ணப் பிக் க லாம். விண் ணப் பிக்க விரும் பு வோர் ஒரு வெள் ளைத் தா ளில் பெயர், தந்தை பெயர், முக வரி, ஓட் டு நர் உ ரி மம், குடும் ப அட்டை,ஆதார் அ டை யா ள அட்டை, சாதிச் சான் றி தழ் ஆகி ய வற் றின் விப ரங் களை குறிப் பிட்டு அவை க ளு டைய நகல் க ளு டன் பயிற்சி பெற விரும் பும் மையத்தை குறிப் பிட்டு புகைப் ப டத் து டன் “துணை இயக் கு நர்(பயிற்சி) சாலை போக் கு வ ரத்து நிறு வ னம், ஓட் டு நர் பயிற் சி பி ரிவு, கும் மி டிப் பூண்டி, திரு வள் ளூர் மாவட் டம் 601201,என் ற மு க வ ரிக்கு விண் ணப் பிக்க வேண் டும் எனத் தெரி வித் துள் ளார்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-