அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

வி.களத்தூர் "புஷ்ரா நல அறக்கட்டளை" கடந்த பல வருடங்களாக துபாய் வாழ் வி.களத்தூர் மக்களிடம் ஈத் பெருநாள் கேக் ஆர்டர் எடுத்து வி.களத்தூர், மில்லத் நகர் மக்களுக்கு பெருநாள் கேக்குகளை, தரமாகவும் சிறப்பாக வழங்கி வருகிறது. அதேபோல் இந்த வருடமும் தனது சேவையை மேம்படுத்தும் விதமாக சவூதி வாழ் வி.களத்தூர் மக்களுக்காகவும் ஈத் பெருநாள் கேக் ஆர்டர் எடுத்து நீங்கள் கொடுக்கும் முகவரிக்கு குறித்த நேரத்தி்ல் டெலிவரி செய்ய நாடியுள்ளது. ஆகையால் சவூதி அரேபியாவின் அனைத்து பகுதிகளிலும் வாழும் வி.களத்தூர் மக்கள் தங்களின் ஆர்டர்களை கீழ்காணும் பொருப்பாளரிடம் தருமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

S.இம்தாதுல்லாஹ் - 054-8409261

ஒரு கேக்கின் விலை 15 ரியால் மட்டுமே! ஒரு மிக்ஸ் ஸ்வீட்டின் விலை 15 ரியால்
மட்டுமே!
ஆர்டர் பெறும் கடைசி தேதி :02-07- 2016.


0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-