அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...
துபாய் ஈமான் கல்ச்சுரல் சென்டர் சார்பில் துபாய் தேரா ப‌குதியில் உள்ள‌ குவைத் ப‌ள்ளி என்ற‌ழைக்க‌ப‌டும் லூத்தா ஜாமிஆ ம‌ஸ்ஜிதில் அருகில் ்வ‌ருட‌ந்தோறும் ரமலான் நோன்பு காலம் முழுவதும் த‌மிழ‌க‌ பாரம்பரிய சுவையுடன் கூடிய‌ நோன்புக் க‌ஞ்சி வழங்கப்பட்டு வருகிறது. பல நாடுகளை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் அப்பதியில் ஒன்றாக அமர்ந்து இப்தாரை நிறைவு செய்கின்றனர்

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-