அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...
நவநிர்மான் சேனா கட்சியின் தலைவர் ராஜ்தாக்கரே தனது பிறந்தநாளை முன்னிட்டு அசத்துத்தின் உவைஸி அவர்களின் உருவம் பொறித்த கேக்கை வெட்டி கொண்டாடியுள்ளார்.


ஏற்கனவே பாரத் மாதா கி ஜெய் விவகாரத்தின் போது அசத்துத்தின் உவைஸி மும்பை வந்தால் அவரது கழுத்தில் கத்தியை வைப்பதாக ராஜ்தாக்கரே மிரட்டல் விடுத்திருந்தார்.


ராஜ்தாக்கரே தாம் சொன்னதுபோல் செய்துகாட்டி விட்டார்.


அசத்துத்தின் உவைஸி மும்பைக்கு வராமலேயே கழுத்தில் மட்டுமல்ல முகம் முழுவதும் சரமாறியாக வெட்டி அந்த கேக்கை அனைவருக்கும் ஊட்டியுள்ளார்.


ஆசியா கண்டத்தின் அக்னி பிரவேசம் என்று போற்றப்படும் அசத்துத்தின் உவைஸியின் பெயரை கேட்டாலே பாஜக, RSS, VHP, பஜ்ரங்தள், சிவசேனா, நவநிர்மான் சேனா என்று ஒட்டுமொத்த இந்துத்துவ பயங்கரவாத கூட்டங்களும் அலறுகிறார்கள்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-