அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

நேற்று (26-6-16)சென்னையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் இப்தார் விருந்து இஸ்லாமிய அமைப்பு மற்றும் சகோதரர்களுக்கு திருமாவளவன் அவர்கள் தலைமையில் ஏற்பாடு செய்ய பட்டு இருந்தது இதில் இந்திய தவ்ஹித் ஜமாஅத் துணை தலைவர் முஹம்மது முனிர் அவர்கள் கலந்து கொண்டு உரையாற்றினார் அப்போது அவர் பேசும் போது திருமா அவர்களை இஸ்லாத்தை நோக்கி அழைத்து பேசிய உரை அதற்கு பதில் அளித்த திருமா அவர்கள்  !!

முஹம்மது முனிர் :  இஸ்லாமியர்கள் உற்ற தோழனாகவும் இஸ்லாமியர்கள் பாதிக்கப்பட்டால் உடனே குரல் கொடுக்கும் முதல் ஆளாக உள்ள திருமா அவர்கள் அதே போல் வருடம் வருடம் ரமலான் மாதம் முஸ்லிம்கள் உடன் சஹர் வைத்து முஸ்லிம்கள் உடன் நோன்பு திறக்கும் அருமை சகோதரர் திருமா  அவர்களை எங்கள் உடன் நீங்கள் தொழுகையில் இன்சா அல்லாஹ் கலந்து கொள்ள வேண்டும் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டு  என அந்த கூட்டத்தில் இந்திய தவ்ஹித் ஜமாஅத் துணை தலைவர் முஹம்மது முனிர் அவர்கள் அன்பான அழைப்பு கொடுத்தார் அதற்கு பதில் அளித்த

திருமாவளவன் : சகோதரர் முஹம்மது முனிர் அவர்கள் சொல்லுவது போல் இறைவன் நாடினால் அதுவும் நடக்கும் என அழகான பதில் அளித்தார் !!

சகோதரர் திருமா அவர்களுக்கு நேர் வழி கிடைக்க துவா செய்யுங்கள் !!

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-