குவைத்திலிருந்து இந்த ரமலான் விடுமுறையில் தாயகம் செல்லும் சகோதரர்களின் கனிவான கவனத்திற்கு! குவைத்: Please Share All.. விமான நிலைய அதிகாரிகள் அறிவுரை: தற்போது விடுமுறை காலம் என்பதால் விமான நிலையத்தில் மக்கள் கூட்டம் அதிகமாக உள்ளது.எனவே தங்கள் பயண செய்ய தேவையான நடவடிக்கை எளிதாக முடிக்க 5 மணி நேரத்திற்கு முன்பாக விமான நிலையம் செல்லுங்க
0 கருத்துரைகள்:
கருத்துரையிடுக
இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.