அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...இன்றைய நவீன உலகில் எங்கு பார்த்தாலும் இஸ்லாமிய மார்க்கத்தின் வளர்ச்சியை கண்டு யூதர்கள் கதி கலங்கிக் கொண்டு இருக்கின்றார்கள் ஆகவேதான் இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் அளிப்பதென்பது தன்னால் சாத்தியமில்லாத விடயம் என்பதை அறிந்து கொண்ட இந்த யூதர்கள் புதிய ஆயுதமாக கையாண்டதுதான் இஸ்லாத்திலிருந்து வெளியேறிய ஷீஆக்கள் என்ற இரு தலை பாம்புகள் என்றால் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை


இஸ்லாத்துக்கு எதிரான இந்த ஷீஆக்கள் பல் வேறு பிரிவுகளாக பிரிந்து செயற் பட்டாலும் அவர்களுள் இருக்கின்ற ம மூன்று பிரிவுகளே முக்கியமானவை அதனை இமாம் இப்னு தைமிய்யா (ரஹ்) அவர்கள் அந்த ஷீஆக்களின் சிந்தனையின் அடிப்படையில் வெவ்வேறாக நோக்குகிறார்கள்


முதலாவது பிரிவினர்: இறையியற் பண்பு நபித்துவப் பண்பு என்பவற்றைப் அலி (ரழி) அவர்களுக்கு உரித்தாக்குகின்ற இஸ்லாத்தில் எல்லை மீறிய தீய பிரிவு இஸ்லாம் மார்க்கம் பற்றி அறிவுள்ள ஒவ்வொரு முஸ்லிமுக்கும் இவர்களின் குப்ர் தெளிவானதாகும் இவர்களின் குப்ர் கிறிஸ்தவர்களின் குப்ரை ஒத்ததாகும் அதே வேளை மற்றொரு அடிப்படையிலும் இவர்கள் யூதர்களுக்கு ஒப்பானவர்கள்


இரண்டாம் பிரிவினர்:இமாமிய்யாக்கள் அவர்களைப் போன்றோர் என்று அறியப்படும் ராபிழாக்கள் தெளிவான அல்லது தெளிவற்ற அடிப்படையில் நபியின் மரணத்தின் பின் அலி (ரழி) அவர்கள்தான் ஆட்சித் தலைமைக்குத் தகுதியானவர் அவர் அநீதியிழைக்கப்பட்டுள்ளார் அவரது உரிமை மறுக்கப்பட்டுள்ளது என நம்புவோர் இதற்காக அபூபக்கர் (ரழி) உமர் (ரழி) ஆகிய இருவருடனும் கோபத்தை வெளிப்படுத்துகின்றனர் அவர்களை திட்டுகின்றனர் சுவர்க்கத்துக்கு நன்மாராயனம் கூறப்பட்ட அவ்விருவரையும் திட்டி கோபத்தை வெளிப்படுத்துவதானதும் இமாமிய்யப் பிரிவினரின் அடையாளமாகும்


மூன்றாம் பிரிவினர்: ஸைதிய்யாக்கள் என்று அழைக்கப்படுவோர் இவர்கள் அபூ பக்கர் (ரழி) உமர் (ரழி) ஆகியோரை சிறப்பிப்பதுடன் அவர்களுடைய தலைமைத்துவம் இமாமத் நீதி ஆகிய வற்றில் நம்பிக்கை உள்ளவர்கள் அவ்விருவர்களையும் கலீபாக்களாகவும் ஏற்றுக் கொள்கின்றனர் இந்தக் கோட்பாட்டில் பிக்ஹ்வும் வணக்கமும் உள்ள அறிஞர் பலர் இணைக்கப்பட்டு பேசப்படுகின்றனர் இவர்கள் அஹ்லுஸ்ஸூன்னாக்களுடன் மிக நெருக்கமானவர்கள் அவ்விரு ஸஹாபாக்களின் நீதி இமாமத் நேர்மை ஆட்சி பற்றிய விசயத்தில் ராபிழாக்களின் கோட்பாட்டிற்கு முரனாக இருப்பதுடன் அலி (ரழி) அவர்களின் சிறப்புக்களில் அவ்விரு ஸஹாபாக்கள் விசயத்திலும்
அஹ்லுஸ்ஸுன்னாக்களுடன் முரண்பட்டுக் கொள்கின்றனர்


இந்த மூன்று பிரிவுளில் மூவரின் கருத்தும் வெவ்வேறாக இருந்தாலும் கடைசியில் இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கையை எதிர்க்கும் நிலையே தென்படுகின்றது இன்று உலகத்தில் ஷீஆக்கள் அதிமாக வாழ்கின்ற அவர்களின் ஆதிக்கம் மிகுந்த நாடு என்றால் அது ஈரானும் சிரியாவும்தான் சிரியாவை பொருத்த வரையில் அங்கு கடந்த ஆறு வருடங்களாக சிரியா ஷீஆ அரசாங்கத்துக்கும் அங்கு சிறு பான்மையாக வாழக் கூடிய சுன்னி முஸ்லிம்களுக்கும் ஓர் கொள்கை ரீதியான போர் இது வரை முடிவில்லாத நிலையில் இருந்து வருவதை நாம் அறிந்ததே


இஸ்லாத்தின் பரம எதிரிகளான
யூதர்களைப் பொருத்த வரையில் இவர்கள் நபி (ஸல்) அவர்களின் காலம் தொட்டு வாழ்ந்து வந்து இருக்கின்றார்கள் உலக வரலாற்றில் இவர்களுக்கென்று ஓர் தனி இடம் கூட இருக்கின்றது அது அவர்களின் சாதுர்யத்தால் வீர சாகசம் புரிந்து சாதித்ததல்ல மாறாக உலகத்தில் நடந்த முக்கிய போர்களுக்கு இவர்களே பின்னனி காரணமாக இருந்தும் தனது சமூகத்துக்கு ஓர் சேதமும் இன்றி பாது காத்துக் கொள்வதுதான் இவர்களின் தலையாய கடமை எவ்வாறெனில் பிள்ளையையும் கிள்ளி விட்டு தொட்டிலையும் ஆட்டி விட்டு பிரரின் வேதனையில் குளிர் காயும் கோழைகளே இந்த யூதர்கள் என்பதை வரலாறு நெடுகளிலும் எம்மால் அவதானிக்க முடிகின்றது


அவ்வாறான யூதர்களின் சதித்திட்டத்தில் வீழ்ந்தவர்கள்தான் இந்த ஷீஆக்கள் தற்போது ஷீஆக்கள் மேற்கத்தய அமெரிக்காவினால் உருவாக்கப்பட்ட யூதர்களின் தனி நாடான இஸ்ரேல் அதன் வளர்ப்பு தாய் அமெரிக்கா போன்றோருடன் வெளிப்படையாக பல காரணங்களைக் கொண்டு எதிர்த்தாலும் மறைமுகமாக எவ்வாறான தொடர்புகளை பேணி வந்துள்ளார்கள் என்பதை தக்க ஆதாரங்களை கொண்டு உற்று நோக்குவோம்


#பிரித்தானியாவின் மின்லன்ட் கம்பெனிக்குச் சொந்தமான விமானம் இஸ்ரேலின் தலை நகரம் டெல்அவீவ்விற்கும் ஈரானின் தலை நகரம் தெஹ்ரேனுக்கும் இடையில் அமெரிக்கா ஆயுதங்களை கொண்டு வருவதற்காக 1981 ஜூன் மாதம் நான்காம் திகதி அனுப்பபட்ட டெலக்ஸ் இஸ்ரவேலிடம் இருந்து ஈரான் ஆயுதங்களை கொள்வனவு செய்துள்ளதை காட்டுகின்றது


#எட்டுப்பக்கங்களை கொண்ட ஓர் ஆவணம் இது யூதர்களான யாகூப் நம்ரூதி மற்றும் கோலோனில் கே.டான்காம் என்பவர்களுடன் செய்து கொண்ட ஒப்பந்தம் 1981ம் ஆண்டு ஜூலை மாதம் கைச்சாத்திடப்பட்டது இதில் 135.848.000 அமெரிக்கா டொலர் பெறுமதியான ஆயுதங்களை கொள்வனவு செய்வதாகும் இந்த ஒப்பந்த கை சாத்திட்டத்தில் அன்றைய ஈரானின் பாது காப்பு அமைச்சரும் கலந்து கொண்டுள்ளார்


#இது இரகசியம் நிறைந்தது யூதன் யஃகூப் நம்பரிக்கும் ஈரான் பாது காப்பு அமைச்சருக்கும் இடையில் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தம் அதில் இஸ்ரவேலின் அமிஸ்ட்டர்டாம் துறைமுகத்தில் ஆயதங்களை எடுத்து வரவிருக்கும் கப்பல் அங்கு தயார் நிலையில் இருக்க வேண்டும் என்பதே சாராம்ச அம்சமாகும்


#இஸ்ரவேலிலிருந்து வரும் ஆயுதங்கள் வந்தடையும் வரை கட்டளை தளபதியான ஈமான் ஈராக்கை தாக்குவதை தாமதிக்கு மாறு ஈரானின் பிரதிப் பாதுகாப்பு அமைச்சரின் கோரிக்கை உள்ளடக்கியது


இது போன்ற ஒப்பந்தங்கள் நடை பெற்ற காலமானது ஈரானிய ஷீஆ இராணுவத்தினர் ஈராக்கிய சுன்னி முஸ்லிம்களுக்கும் போர் முத்தியிருந்த காலம் இந்த கால கட்டத்தில் மிகப் பெரும் அணு ஆயுத பலமிக்க ஈரான் ஏன் இஸ்ரவேலுடன் ஆயுதங்களை பரிமாறிக் கொள்ள வேண்டும்....?
ஏன் வெளிப்படையாக இந்த ஈரான் இஸ்ரவேலை விமர்சித்து பேசி விட்டு மறைமுகமாக இரகசிய ஒப்பந்தம் செய்கின்றது இதற்கு காரணம் ஈராக்கிய சுன்னி முஸ்லிம்களை அளிப்பதோடு இஸ்ரவேலின் ஆசைக்கும் இறையாக முஸ்லிம்களை அளிக்க வேணடும் என்பேதே ஈரானின் இலட்சியம் என்பதில் எந்த மாற்றுக் கருத்துமில்லை


இஸ்ரேல் அமெரிக்காவின் வளர்ப்பு பிள்ளை அந்த வளர்ப்பு பிள்ளையுடன் ஈரான் கைகோர்த்து இருக்கும் போது இவர்களுக்குள் என்ன வித்தியாசம் இருக்கின்றது .....? முஸ்லிம்களை அளிப்பதை வேடிக்கை பார்க்கும் உலகத்தின் மிகப் பெரிய தீவிரவாதி அமெரிக்காவுடன் கைகோர்த்து நின்றால் அது அனைத்துமே முஸ்லிம்களின் பார்வையில் ஒரே குட்டையில் உரிய மட்டைகளாகவே பார்ப்பேர் என்பதில் எள்ளலவும் ஐயமில்லை


இது பல ஆண்டுகளுக்கு முன் நடந்த ஒப்பந்தமே தற்போது எந்த வீத ஆதாரபூர்வ யூத ஷீஆ நற்புறவு தென்படவில்லை வில்லை என்ற கேள்வி ந எழுந்தால்....> அதற்கான பதில் சம காலம் தொட்டு சிரியாவில் கொத்து கொத்தாக முஸ்லிம்களை கொன்று குவிக்கும் சிரியாவின் கொடுங்கோல் மன்னன் பசாருடைய இராணுவத்தினருடன் சேர்ந்து ஏன் இஸ்ரவேல் இராணுவமும் ஈரான் இராணுவமும் கை கூப்பி ஒன்று சேர வேண்டும் .....?


உலகத்தையே உள்ளங்கையில் வைத்து கொண்டிருக்கின்றோம் என்று தம்பாட்டம் ஆடு்ம் அமெரிக்காவால் ஏன் சிரியா பிரச்சினைக்கு இது வரையில் தீர்வு பெற்றுக் கொடுக்க முடிய வில்லை....?
இது அனைத்திற்கும் ஒரே காரணம் அமெரிக்காவின் வளர்ப்பு பிள்ளை இஸ்ரேல் எந்த நாட்டுடன் கை கூப்பி மோதினாலும் அமெரிக்கா வேடிக்கையே பார்க்கும் என்பதே நிதர்சனமான உண்மையாகும்


இதிலிருந்து முஸ்லிம்களாகிய நாம் தீர்க்கமான முடிவொன்றை எடுக்க வேண்டும் இந்த ஈரான் அமெரிக்காவையோ பாலஸ்தீனை இஸே்ரவேல் தாக்கும் போது இஸ்ரவேலை எச்சரித்தோ ஊடகங்களில் நச்சுக்கருத்துக்களை வெளியிடுவதெல்லாம் வெறும் நாடகமே அன்றி வேறல்ல


பாக்கிஸ்தானிலோ,ஆப்கானிஸ்தானிலோ,ஈராக்கிலோ,யெமனிலோ,உலகத்தின் எந்த மூலையிலும் இஸ்லாமியருக்கிடையில் என்று பிரச்சினைகள் வரும் என்றால் அதற்கு மூல காரணி யூதர்களாகவே இருப்பர் அதற்கு பகடக்காயாய் ஆகுபவர்கள் இந்த யூதர்களின் கைக் கூலிகள் ஷீஆக்களாகவே இருப்பர்

வை.எம்.பைரூஸ்-

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-