கிறித்தவ தேவாலயத்தில், நடைபெற்ற இப்தார் நிகழ்ச்சி! பெல்ஜியம் நாட்டில் உள்ள கிறித்தவ தேவாலயத்தில் இஃப்தார் நடத்தப்பட்டது. மதநல்லிணக்கத்தை பேணி முஸ்லிம் கிறித்தவ மக்களின் ஒற்றுமையை நிலைநாட்டும் விதமாக தேவாலயத்தின் பாதிரியார் இஃப்தார் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தார்.ஏராளமான இஸ்லாமியர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
0 கருத்துரைகள்:
கருத்துரையிடுக
இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.