அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


"ஹிஜாப் எனது வழி இதுவே அல்லாஹ் எனக்கு தெரிவுசெய்து தந்த வழி " என இத்தாலியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பிரன்கோ பார்படோவின் மகள் குறிப்பிட்டுள்ளார்.
புனித இஸ்லாத்தை தழுவிய பிரன்கோ பார்படோவின் மகள் அயிஸா ( இஸ்லாத்தை தழுவ முன்னர் மெனுலா பிரென்கோ ) இந்த கருத்தை தனது பேஸ்புக்கில் வெளியிட்டுள்ளார்.
நாலோலியில் உய்ர்கல்வியை தொடர்ந்த ஆயிஸா தற்போது இந்தியாவில் கணவர் மற்றும் இரு பிள்ளைகளுடன் வசித்துவருகிறார்.
இதனை நண்பர்களுடன் பகிரவும்

Thanks by Madawala News

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-