அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...கொச்சியில்  ஹோட்டல் நடத்தி வருகிறார் மினு பவுலின்.. தனது ஹோட்டல் வாசலில்  பிரிட்ஜ்  ஒன்று  வைத்துள்ளார். இதில் சாப்பிட வழியில்லாத 50 பேருக்கு தினமும்  உணவுகளை வைத்து விடுகிறார்.  தினமும் 24 மணி நேரமும் இந்த பிரிட்ஜில் உணவு இருக்கும்.  எந்த நேரமும், மற்ற யாரும் உணவு வைக்கலாம். பசியில் வாடும் யாரும் எடுத்து  சாப்பிடலாம்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-