அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


அஸ்ஸலாமு அலைக்கும்

வி.களத்தூர்: புஷ்ரா நல அறக்கட்டளை கடந்த பல வருடங்களாக வி.களத்தூர், மில்லத் நகர்  மக்களுக்கு ஈத்பெருநாள் கேக்குகளை , தரமாகவும் சிறப்பாக வழங்கி வருகிறது.இந்த வருடமும் தனது சேவையை மேம்படுத்தும் விதமாக ஈத் கேக்கை நீங்கள் கொடுக்கும் முகவரிக்கு குறித்த நேரத்தி்ல் டெலிவரி செய்யப்பபடும்.உங்களின் ஆர்டர்களை கீழ்காணும் பொருப்பாளர்களிடம் தருமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

ஒரு கேக்கின் விலை 15 திர்ஹம் மட்டுமே!

ஒரு மிக்ஸ் ஸ்வீட்டின் விலை 15 திர்ஹம் மட்டுமே!

ஆர்டர் பெறும் கடைசி தேதி :01-07- 2016.

கேக் மற்றும் சுவீட் ஆர்டர்களுக்கு கிழ்க்கண்ட சகோதரர்களை தொடர்பு கொள்ளவும்

துபை: S.F.இஸ்மாயில். 056-4143508

M.ஹிதயத்துல்லா 056- 3956991.
S.அன்சா் பாஷா-055 1201488.
L.முஹம்மது நிசார். 055-4322156.

M.முஹம்மது இஸ்ஹாக். - 055-6802784.சார்ஜா

A.ஷேக் தாவுத் -055 4813518.
A.சாகுல் ஹமீத் - 055 2938476.

D.உமர் பாருக் 055-8694155.அபுதாபி


M.முஹம்மது ரபீக் -055 2428620.

அஜ்மான் 


M.முஹம்மது ஜலில்    -055 1862737.
 

குறிப்பு:

தங்கள் கேக் ஆர்டா் கொடுக்கும் போது சிறு குழந்தைகளின் பெயர் கொடுப்பதினால், வினியோம் செய்ய குழப்பங்கள் அதிகமாகிவிடுகின்றன. எனவே குழந்தைகளின் பெயா் கொடுக்கமால் பெரியவர்களின் பெயர் மற்றும் தெளிவான வீட்டு விலாசம் மற்றும் அலைபேசி எண், தந்து உதவுமாறுகேட்டுக் கொள்கிறோம்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-