அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


பெரம்பலூர்,ஜூன் 18:
பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் நகர பேருந்தில் அமர்ந்திருந்த தம்பதியினரிடம் செல்போன் மற்றும் பணத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.
வேப் பந் தட்டை அருகே உள்ள அண் ண மங் க லம் கிரா மத்தை சேர்ந் த வர் கள் சர வ ணன்(30), சத்யா(26) தம் ப தி யி னர். இவர் கள் வி.களத் தூர் அருகே உள்ள பசும் ப லூ ரில் உள்ள உற வி னர் வீட் டுக்கு சென் ற னர். பின் னர் அங் கி ருந்து, பெரம் ப லூர் புதிய பேருந்து நிலை யம் வந்து அன் ன மங் க லம் கிரா மத் திற்கு செல் வ தற் காக அரசு பேருந் தில் அமர்ந் தி ருந் த னர்.பக் கத்து சீட் டில் உற வி னர் கள் சிலர் உட் காந் தி ருந் த தால், தனது கையில் இருந்த பையை சீட் டில் வைத்து விட்டு, தண் ணீர் பாட் டில் வாங் கு வ தற் காக பஸ்சை விட்டு சர வ ணன் கீழே இறங்கி சென் றார் தண் ணீர் வாங்கி கொண்டு மீண் டும் பேருந் தில் ஏறி இருக் கைக்கு சென்று பார்த்த போது பை காணா மல் அதிர்ச் சி ய டைந் தார். அதில் ரூ.3 ஆயி ரம் ம திப் பி லான செல் போன், ரூ.500 ரூபாய் இருந் தது.இத னால் அதிர்ச் சி ய டைந்த சர வ ணன், சத்யா தம் ப தி யி னர் பய ணச் சீட்டு எடுப் ப தற்கு கூட காசு இல்லை என கதறி அழு த னர்.இத னை ய றிந்த பெரம் ப லூர் போலீ சார் சம் ப வம் குறித்து பாதிக் கப் பட் ட வர் கள் அளித்த புகா ரின் பேரில் வழக்கு பதிந்து விசா ரணை மேற் கொண்டு வரு கின் ற னர்.பேருந்து நிலை யத் தில் உள்ள புறக் கா வல் நிலை யத் தில் 24 மணி நேர மும் போலீ சார் இருந் தால், குற் ற வா ளி கள் நட மாட் டம் குறைய வாய்ப் புள் ளது என்று பய ணி கள் தெரி வித் த னர்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-