அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் கேரள மாநிலம் கண்ணூரில் இலவச டயாலிசிஸ் சிகிச்சை மையம் புதிதாக துவக்கப்பட்டுள்ளது.
ஏழ்மையான பலர் இங்கு டயாலிசிஸ் சிகிச்சையினை இலவசமாக மேற்க்கொள்கின்றனர்.
குறிப்பு : சாதி , மதபேதமின்றி சிகிச்சையளிக்கப்படுகிறது.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-