அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...பெரம்பலூர், ஜூன் 8:
வேப்பந்தட்டை அரசு கல்லூரிக்கான கட்டிடப் பணிகளை விரைந்து முடித்து வருகிற ஜூலை மாதத்தில் புதிய கட்டிடத்தில் வகுப்புகளை தொடங்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
பெரம் ப லூர் மாவட் டம், வேப் பந் தட் டை யில் தமி ழ க அ ரசு உத் த ர வுப் படி 2014- 2015ம் கல் வி யாண்டு முதல் அர சுக் கல் லூரி தொடங் கப் பட்டு செயல் பட்டு வரு கி றது. பிஏ தமிழ், பிஏ ஆங் கி லம், பிகாம் வணி க வி யல், பிஎஸ்சி கணி தம், பிஎஸ்சி கணி னி அ றி வி யல் ஆகிய ஆங் கி ல வ ழிக் கல் வி மு றை யி லான 5வகுப் பு க ளைக் கொண்டு கல் லூரி இயங்கி வரு கி றது.
இக் கல் லூ ரிக்கு பக் கத் தில் இயங்கி வரும் பார தி தா சன் பல் க லைக் க ழக உறுப் புக் கல் லூ ரிக்கு பாரா ளு மன்ற உறுப் பி னர் தொகுதி மேம் பாட்டு நிதி, சட் ட மன்ற உறுப் பி னர் தொகு தி மேம் பாட்டு நிதி யென வழங் கப் பட்டு வரும் நிலை யில், வேப் பூ ரில் தொடங் கப் பட்ட பல் க லைக் கழக மக ளிர் மாதி ரிக் கல் லூ ரிக் கும் கூட முழு மை யான கட் டி ட வ சதி அமைந் து விட்ட நிலை யில், வேப் பந் தட் டை யில் நேர டி யா கத் தொடங் கப் பட்ட அர சுக் கல் லூ ரியை மட் டும் ஆளுங் கட் சி யி னர் கண்டு கொள் ளா மல் இருப் பது கேள் விக் கு றியை ஏற் ப டுத் தி யுள் ளது.
வேப் பந் தட்டை அர சுக் கல் லூரி தொடங் கப் பட்டு ஓராண் டுக்கு முதல் வர் பணி யி டம் உள் ளிட்ட எந் தப் பணி யி ட மும் நிரப் பப் ப டாத நிலை யில், அரி ய லூர் அர சுக் கல் லூரி, கும் ப கோ ணம், தஞ்சை, திருச்சி கல் லூ ரி க ளில் பணி பு ரிந்த பேரா சி ரி யர் கள் டெபு டே சன் அடிப் ப டை யில் தான் நிய மிக் கப் பட் டி ருந் த னர். 2ம்ஆண் டில் தான் முதல் வர் பணி யி டம் நி ரப் பப் பட்டு, குறைந் த பட்ச பேரா சி ரி யர் கள் பணி யி டங் க ளும் நிரப் பப் பட் டன. அதை விட கடந்த 2ஆண் டு க ளாக தாலுகா அலு வ ல கத் தில் பாதி வ குப் பு க ளும், யூனி யன் அலு வ ல கத் தில் பாதி வ குப் பு க ளுமே இயங் கி வ ரு வது.
பட்டா, சிட் டா வெ னப் பர ப ரப் பாக இயங் கி வ ரும் தாலுக்கா அலு வ ல கத் தில் தான் பட் டம் பெற வுள்ள மாணவ, மாண வி யர் பாடம் ப டித்து வரு கின் ற னர். தரைத் த ள மும், முதல் தள மும் தாலுக்கா அலு வ ல கப் பணி கள் நடக் கும் போது, 2வது தளத் தில் தான் 2 துறை க ளைச் சேர்ந்த 4வகுப் பு கள் இயங்கி வரு கி றது. பழைய யூனி யன் அ லு வ ல கத் தில் 2 துறை க ளைச் சேர்ந்த 4வகுப் பு க ளும், அதன் பின் பு ற முள்ள வட் டா ர அ ள வி லான பாரத் நிர் மான் ராஜீவ் காந்தி சேவா கேந் திரா கட் டி டத் தில் 1 துறை யைச் சேர்ந்த 2வகுப் புக ளும் இயங்கி வரு கி றது. இட நெ ருக் க டி யில் தவிக் கும் கார ணத் தால் வேப் பந் தட்டை அர சுக் கல் லூரி மாண வர் கள் பல் க லைக் க ழ கத் தால் நடத் தப் ப டும் செமஸ் டர் தேர் வு க ளையே விதி க ளுக் குப் புறம் பாக பெஞ் சுக்கு 3 பேர் க ளைக் கொண்டு தேர் வெ ழு தும் அவ ல நி லை தான் உள் ளது. பெரம் ப லூர் ஆத் தூர் சாலை யில் கல் லூ ரிக் கான சொந் தக் கட் டி டம் ரூ12கோ டி யில் கட் டப் பட்டு வருகி றது. இந் தக் கட் டு மா னப் பணி களை முடித்து, ஜூலை யில் புதி யக் கட் டி டத் தில் கல் லூரி வகுப் பு கள் நடத் தப் பட வேண் டும்.
இல் லா விட் டால் நடப் பாண்டு கூடு த லாக 5 வகுப் பு களை நடத்த தாலுகா அலுவ லகத் தில் இட வ ச தி யில்லை. ஒரு பக் கம் இவற் றைக் கண் டு கொள் ளாத நிலை யில் மாண வர் சேர்க் கைக் கான கலந் தாய்வு நடந்து வரு கி றது. வரு கிற 16ம்தேதி 2ம்ஆண்டு, 3ம் ஆண் டுக் கான வகுப் பு கள் தொடங் கப் ப ட வுள்ள நிலை யில், ஜூலை யில் முத லா மாண்டு வகுப் பு கள் தொடங் கு வ தற் கான தேதி கள் அறி விக் கப் ப டும். இத னால் புதி யக் கட் டி டத் தின் கட் டு மா னப் பணி களை விரைந் து மு டிக்க உத் த ர விட வேண் டும்.
இவ் வி ஷ யத் தில் ஆளுங் கட் சி யி னர் கண் டு கொள் ளா த தால் அர சுக் கல் லூரி அநா தையா கக் கிடப் ப து போன் றத் தோற் றத் தையே தரு கி றது. தற்போதைய கலெக்டர் நந்தகுமார் அரசுக் கல் லூரி மீது அக் கறை காட்டி வேப் பந் தட்டை கல் லூ ரிக்கு விமோ ச னம் பிறக் கும். இதற் கான ஆயத் தப் ப ணி களை கல் லூரி முதல் வர் சுகிர் தா ராணி ஜூலினா உள் ளிட்ட பேரா சி ரி யர் க ளும் மேற் கொள்ள வேண் டு மென பெற் றோர் கள் எதிர் பார்க் கின் ற னர்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-