அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


லண்டனில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் அங்கு பணி நிமித்தமாக வசித்து வரும் தமிழர்களால் சுமார் ஆறு கோடி ரூபாய் செலவீட்டில் மஸ்ஜித் அல்-ஹிதாயா என்னும் பள்ளிவாசல் குரைடனில் துவங்கப்பட்டது. இதன் திறப்பு விழா பிரம்மாண்டமாக நடைபெற்றது.

இதனை தொடர்ந்து நேற்றைய தினம் லண்டனில் பிறை தெண்பட்டது. இதனை தொடர்ந்து நேற்றைய தினம் அப்பள்ளியில் தராவீஹ் தொழுகை சிறப்பான முறையில் நடைபெற்றது. இதில் தமிழர்கள் பலர் கலந்துக்கொண்டு தங்கள் தராவீஹ் தொழுகையை நிறைவேற்றினார்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-