அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...பெரம்பலூர்,ஜூன்29:
பெரம்பலூர் நகர வளர்ச்சிக் கேற்ப வாகனங்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. நகரின் பிரதான சாலைகளில் பள்ளி கல்லூரி, பேருந்துகள், ஆட்டோக் கள் உட்பட பொது மக்கள் வாகனங்களில் பய ணம் செய் கின் ற னர்.
பெரம் ப லூர் நகர்ப் ப குதி மற் றும் துறை யூர் சாலை, ஆத் தூர் சாலை உள் ளிட்ட பகு தி க ளில் பொது மக் கள் நலன் கருதி பல் வேறு இடங் க ளில் வேகத் தடை கள் அமைக் கப் பட் டுள் ளது. ஆனால் வேகத் த டை யில் தீட் டப்ட் டுள்ள வர் ணங் கள் அழிந்து விட் டது.
சாலைக் கும், வேகத் த டைக் கும் வித் தி யா சம் தெரி யா த தால் வெளி யூ ரில் இருந்து வரும் வாகன ஓட் டி கள் அவ திப் ப டும் நிலை உள் ளது. மேலும், வேகத் தடை அருகே உள்ள அறி விப்பு பல கை கள் பல் வேறு இடங் க ளில் தெரி யாத அள விற்கு பிளக்ஸ் பேனர் கள், தட் டி கள் வைத்து மறைக் கப் பட்டு உள் ளது. வாகன ஓட் டி கள் வேகத் தடை இருப் பது தெரி யா மல் அவ திப் ப டு கின் ற னர்.
நக ரின் முக் கிய பகு தி யான பழைய பேருந்து நிலை யம், கன ரா வங்கி, காம ராஜ் வளைவு, சங் கு பேட்டை விளா முத் தூர் சாலை பிரிவு ஆகிய பகு தி யில் சாலை யின் இரு பு ற மும் மணிக் க ணக் கில் வாக னங் களை நிறுத்தி விட்டு சென்று விடு கின் ற னர். இத னால் போக் கு வ ரத்து நெரி சல் ஏற் பட்டு பொது மக் கள் அவ திப் பட்டு வரு கின் ற னர். போலீ சா ரும் கண் டும் காணா ம லும் இருந்து விடு கின் ற னர். எனவே பெரம் ப லூர் நகர பகு தி க ளில் உள்ள வேகத் த டை யில் வெள்ளை நிற வர் ணம் பூசி புதுப் பித்து அறி விப்பு பல கை களை முறை யாக பரா ம ரிக்க மாவட்ட நிர் வா கம், நெடுஞ் சா லைத் துறை முன் வர வேண் டும்.
மேலும் போக் கு வ ரத்து நெரி ச லைக் கட் டுப் ப டுத் த வும், ஆக் கி ர மிப் பு களை அகற்றி, பழைய பேருந்து நிலை யம் காம ரா ஜர் வளைவு கனரா வங்கி மற் றும் சங் குப் பேட்டை உள் ளிட்ட பகு தி க ளில் தேவை யான போக் கு வ ரத்து காவ லர் களை நிய மித்து கண் கா ணிப்பு பணி யில் ஈடு பட்டு போக் கு வ ரத் துக்கு இடை யூறு இல் லா மல் நட வ டிக்கை மேற் கொள்ள காவல் துறை யி னர் மற் றும், நக ராட்சி அதி கா ரி கள் , நெடுஞ் சா லைத் துறை அதி கா ரி கள் முன் வர வேண் டும் என் பதே பொது மக் க ளின் எதிர் பார்ப் பா கும்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-