துபாய் தேரா பகுதியில் உள்ள குவைத் பள்ளி என்றழைக்கபடும் லூத்தா ஜாமிஆ மஸ்ஜிதில் அருகில் தினமும் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்கும் நிகழ்விடத்திற்கு வருகை தந்த வளைகுடா பிரமுகர்கள் ஆதில் சகி மஹ்ம்து அல் பலூஸி மற்றும் நபீல் கைத் ஆகியோர் ஈமான் இப்தார் நிகழ்வை வெகுவாக வரவேற்று பேசினர்.
அவர்களுடம் வருகை தந்த துபாய் டி டி எஸ் நிர்வாகிகளில் ஒருவரான ஜெயந்தி மாலா சுரேஷும் ஈமானின் சேவையை பாராட்டினார். முன்னாள் எம்பி அப்துல் ரஹ்மான் இநிகழ்ச்சி ஏற்பாடுகள் குறித்தும் ஈமான் செயல்பாடுகள் குறித்து விளக்ககினார்.
ஈமான் பொது செயலாளர் குத்தாலம் லியாக்கத் அலி, துணை பொது செயலாளர் தாஹா, செயலாளர்கள் அப்துல் ரசாக் ,ஹமீது யாசின், சாதிக் உள்ளிட்ட குழுவினர் வரவேற்றனர்
0 கருத்துரைகள்:
கருத்துரையிடுக
இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.