பிரதமரின் இஃப்தார் விருந்தில் ஆஸ்திரேலியாவின் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
அப்போது பிரதமர் மால்கம் பேசுகையில்...
உலக அமைதிக்கு இஸ்லாமே சரியான தீர்வு, இஸ்லாம் வலியுறுத்தக்கூடிய வாழ்வியல் நெறிமுறைகள் இன்றைய உலகத்திற்கு அவசிய தேவையாக இருக்கிறது என்று இஸ்லாத்தை பெற்றி சிலாகித்து கூறினார்.
0 கருத்துரைகள்:
கருத்துரையிடுக
இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.