தகுதியும் திறமையும் வாய்ந்த முஸ்லிம் ஆண்–பெண்பட்டதாரிகள்
ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.எஃப்.எஸ்., முதலான உயர்அரசுப்பணிகளுக்கான தேர்வுகளை எழுதுவதற்குஇலவசப்பயிற்சியைச் சென்னை எஸ்–ஐஏஎஸ்அகாடமி வழங்குகிறது.இதற்கான தகுதித் தேர்வுவருகிற 23-07-2016 சனிக்கிழமைசென்னை,திருச்சி, ஈரோடு, திருநெல்வேலிமுதலியஇடங்களில் நடைபெறவுள்ளது. தேர்வில்வெற்றிபெறுவோருக்கு விடுதி வசதி, உணவுவசதி மற்றும் பயிற்சிக்கட்டணம் முற்றிலும்இலவசமாக ஸ்பான்சர்ஷிப் மூலம்வழங்கப்படும்.விண்ணப்பிக்கக் கடைசி நாள்: 16-07-2016.
விண்ணப்பம் பெறவும் விவரங்கள்அறியவும்அணுகவேண்டிய முகவரி:
எஸ்–ஐஏஎஸ் அகாடமி,
32/375, ஆற்காடு ரோடு, கோடம்பாக்கம்,சென்னை–600024.
அலைபேசி : 9444165153 / 9840633500 / 044-45044111
மின் அஞ்சல் : professorsemumu@gmail.com
0 கருத்துரைகள்:
கருத்துரையிடுக
இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.