அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...



பெரம் ப லூர்,ஜூன்29:
பெரம்பலூரில் சர்வ தேச போதை மருந்து மற் றும் மது ஒழிப்பு தினத் தை யொட்டி போதைப் பொருட் கள் ஒழிப்பு விழிப் பு ணர் வுப் பேர ணியை பெரம் ப லூர் டிர்ஓ மீனாட்சி நேற்று காலை தொடங்கி வைத் தார்.
ஒவ் வொ ரு ஆண் டும் ஜூன் மா தம் 26ம்தேதி சர் வ தேச போதை ம ருந்து மற் றும் மது ஒழிப்பு தின மா கக் கடைப் பி டிக் கப் பட்டு வரு வ தை யொட்டி போதைப் பொருட் கள் பயன் பாட் டிற்கு எதி ரான விழப் பு ணர் வுப் பேர ணி கள் மற் றும் கலை நி கழ்ச் சி கள் நடத் தப் பட்டு வரு கி றது. அதன் ப டி நேற்று பெரம் ப லூர் பாலக் க ரை யி லி ருந்து கல் லூரி மாணவ, மாண வி யர் பங் குப் பெற்ற, போதைப் பொ ருட் கள் பயன் பாட் டிற்கு எதி ரான விழிப் பு ணர்வு பேர ணியை டிஆர்ஓ மீனாட்சி கொடி ய சைத்து தொடங்கி வைத் தார்.
இதில் குரும் ப லூர் பார தி தா சன் பல் க லைக் க ழக உறுப் புக் கல் லூரி, சீனி வா சன் இரு பா லர் கலை,அறி வி யல் கல் லூரி, தந்தை ஹேன்ஸ் ரோவர் கலை அறி வி யல் கல் லூரி ஆகி ய வற் றைச் சேர்ந்த 300க்கும் மேற் பட்ட கல் லூரி மாணவ, மாணவி யர் கள் போதைப் பொ ருட் கள் பயன் பாட் டிற்கு எதி ரான வாச கங் கள் அடங் கிய பதா கை களை ஏந் தி ய வா றும்,கோஷங் களை எழுப் பிய படி யும் பெரம் ப லூர் நகரை வலம் வந் த னர்.
பாலக் க ரை யி லி ருந்து தொடங் கிய பேரணி, சங் குப் பேட்டை வழி யாக பெரம் ப லூர் தாலுகா அலு வ ல கத்தை வந் த டைந் தது.
இப் பே ர ணி யில் பெரம் ப லூர் மாவட்ட கலால் உத வி ஆ ணை யர் பால கி ருஷ் ணன், பெரம் ப லூர் கோட்ட கலால் அ லு வ லர் சீனி வா சன், மது வி லக்கு மற் றும் அம லாக் கப் பி ரிவு இன்ஸ் பெக் டர் சிவக் கு மார், குரும் ப லூர் பார தி தா சன் பல் க லை க ழக உறுப் புக் கல் லூ ரி யின் ஒருங் கி ணைப் பா ளர் சந் தி ர ம வுலி, எஸ்ஐ வனிதா உள் ளிட்ட காவ லர் து றை யி னர் மற் றும் கல் லூரி பேரா சி யர் கள், மாணவ,மாண வி யர் கள் கலந்து கொண் ட னர்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-